Singer : Kapil Kapilan

Music by : Ghibran

Lyrics by : Karthik Netha

Male : Naanaaga naanum illai
Neeyaaga neeyum illai
Naamaaga naamum vaazha thavakkolamae
yaarodum bedham illai
Poraadum thevai illai
Neerodi paathai ondrai uruvaakkumae

Male : Mozhi yaethum thevai illai
Mugamoodi podavumillai
Iyalpaaga paasam undu
Adhu pothumae adhu pothumae

Male : Vaazhvodu kelvi illai
Vaalaattum pillaiyae
Theeraatha paadal ondril ilaipaaravaa…aa…

Male : Mazhaikkaattril
Vazhinthidum thani oottrae
Karainthaenae meendum piranthaenae
Sathivelai yaedhum ingillai
Suyamaaga iruppaenae

Male : Pidikkatha vaazhvai vaazhaamal
Thelivaaga unarnthaenae

Male : Thunai nee thunai nee
Maaperum nilai nee nilai nee
Magal nee magan nee
Aadidum thudhikkaiyil malar nee
Kaattilae uyir thozhan nee

Male : Thoonginaal enai seenduvaai
Thalai kodhinaal siru poovaavaai
Paasamaai enai theenduvaai
Unnai yaesinaal silai pol aavaai

Male : Theeraatha thani thani thani ulagam
Unnaalae kandaenae
Theernthaalum unathura unathu arugil
Unnodu iruppaenae

Male : Naanaaga naanum illai
Neeyaaga neeyum illai
Naamaaga naamum vaazha thavakkolamae
yaarodum bedham illai
Poraadum thevai illai
Neerodi paathai ondrai uruvaakkumae

Male : Mozhi yaethum thevai illai
Mugamoodi podavumillai
Iyalpaaga paasam undu
Adhu pothumae adhu pothumae

Male : Naanaaga naanum illai
Neeyaaga neeyum illai
Naamaaga naamum vaazha thavakkolamae

பாடகர் : கபில் கபிலன்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : நானாக நானும் இல்லை
நீயாக நீயும் இல்லை
நாமாக நாமும் வாழ தவக்கோலமே
யாரோடும் பேதம் இல்லை
போராடும் தேவை இல்லை
நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே

ஆண் : மொழி ஏதும் தேவை இல்லை
முகமூடி போடவுமில்ல
இயல்பாக பாசம் உண்டு
அது போதுமே அது போதுமே

ஆண் : வாழ்வோடு கேள்வி இல்லை
வாலாட்டும் பிள்ளையே
தீராத பாடல் ஒன்றில் இளைபாரவா…ஆ….

ஆண் : மழைக்காற்றில்
வழிந்திடும் தனி ஊற்றே
கரைந்தேனே மீண்டும் பிறந்தேனே
சதிவேலை ஏதும் இங்கில்லை
சுயமாக இருப்பேனே

ஆண் : பிடிக்காத வாழ்வை வாழாமல்
தெளிவாக உணர்ந்தேனே

ஆண் : துணை நீ துணை நீ
மாபெரும் நிலை நீ நிலை நீ
மகள் நீ மகன் நீ
ஆடிடும் துதிக்கையில் மலர் நீ
காட்டிலே உயிர் தோழன் நீ

ஆண் : தூங்கினால் எனை சீண்டுவாய்
தலை கோதினால் சிறு பூவாவாய்
பாசமாய் எனை தீண்டுவாய்
உன்னை ஏசினால் சிலை போல் ஆவாய்

ஆண் : தீராத தனி தனி தனி உலகம்
உன்னாலே கண்டேனே
தீர்ந்தாலும் உனதுர உனது அருகில்
உன்னோடு இருப்பேனே

ஆண் : நானாக நானும் இல்லை
நீயாக நீயும் இல்லை
நாமாக நாமும் வாழ தவக்கோலமே
யாரோடும் பேதம் இல்லை
போராடும் தேவை இல்லை
நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே

ஆண் : மொழி ஏதும் தேவை இல்லை
முகமூடி போடவுமில்ல
இயல்பாக பாசம் உண்டு
அது போதுமே அது போதுமே

ஆண் : நானாக நானும் இல்லை
நீயாக நீயும் இல்லை
நாமாக நாமும் வாழ தவக்கோலமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here