Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Naanamenbathu enna enna
Acham endraal enna enna
Nammaipol pennidam illaathathu
Melnattilae yaarumae sollaathathu

Female : Naanamenbathu enna enna
Acham endraal enna enna
Nammaipol pennidam illaathathu
Melnattilae yaarumae sollaathathu

Female : Thaazhvu manapaanmai innum edharkku
Petra thaaikulamaagiya namakku
Soozhum edhirppai thagarththu selvom
Soozhum edhirppai thagarththu selvom
Thuninthu vaazhkkaiyil puratchikal seivom

Female : Sakthiyaal yukthiyaal munneruvom
Ingu niththamum vetrigal kondaaduvom

Female : Naanamenbathu enna enna
Acham endraal enna enna
Nammaipol pennidam illaathathu
Melnattilae yaarumae sollaathathu

Female : Chandhiranil poe irangum kaalam
Idhil yaeninnum selaiyin kolam

Female : Pazhaiya vazhiyai maattri amaippom
Pudhiya paadhaiyil nimiranthae nadappom
Thaththuvom aayiram solvom solvom
Nam yukithiyaal bhoomiyai velvom

Female : Naanamenbathu enna enna
Acham endraal enna enna
Chorus : Nammaipol pennidam illaathathu
Melnattilae yaarumae sollaathathu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : நாணமென்பது என்ன என்ன
அச்சம் என்றால் என்ன என்ன
நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது
மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது

பெண் : நாணமென்பது என்ன என்ன
அச்சம் என்றால் என்ன என்ன
நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது
மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது

பெண் : தாழ்வு மனப்பான்மை இன்னும் எதற்கு
பெற்ற தாய்க்குலமாகிய நமக்கு
சூழும் எதிர்ப்பை தகர்த்து செல்வோம்
சூழும் எதிர்ப்பை தகர்த்து செல்வோம்
துணிந்து வாழ்க்கையில் புரட்சிகள் செய்வோம்

பெண் : சக்தியால் யுக்தியால் முன்னேறுவோம்
இங்கு நித்தமும் வெற்றிகள் கொண்டாடுவோம்

பெண் : நாணமென்பது என்ன என்ன
அச்சம் என்றால் என்ன என்ன
நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது
மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது

பெண் : சந்திரனில் போயிறங்கும் காலம்
இதில் ஏனின்னும் சேலையின் கோலம்

பெண் : பழைய வழியை மாற்றி அமைப்போம்
புதிய பாதையில் நிமிர்ந்தே நடப்போம்
தத்துவம் ஆயிரம் சொல்வோம் சொல்வோம்
நம் யுக்தியால் பூமியை வெல்வோம்…

பெண் : நாணமென்பது என்ன என்ன
அச்சம் என்றால் என்ன என்ன
குழு : நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது
மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here