Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male : Naanamaa maivizhiyil naanamaa
Naanamaa maivizhiyil naanamaa
Poo mugaththai yaen maraiththaai
Naan ezhuthum ponnoviyamae oo…oo….

Female : Nee anaiththaai naan thudithaen
Penmai enbathu thanmaiyallavaa aa…aa…
Thanimaiyilum vegamaa ila manathin vegamaa

Male : Vayathu pathinaaru varainthidum azhagodu
Kangalil nee vanthaal kavithai pirakkaatho
Kangalil nee vanthaal kavithai pirakkaatho

Female : Sollillae paathi varum
Male : Ohho..
Female : Kangalil meethi varum
Male : Ohho
Female : Kadhalai paada varum
Male : Aaha
Female : Naanamum kooda varum
Male : Aahaa

Male : Kadhalai paada varum naanamum kooda varum oo oo…
Kadhalai paada varum naanamum kooda varum
Thanimaiyilum naanamaa maivizhiyil naanamaa

Female : Vizhiyum imaikkaamal vilagavum ninaikkaamal
Vizhiyum imaikkaamal vilagavum ninaikkaamal
Vaazhnthidum naalellaam varavaa thunaiyaaga
Vaazhnthidum naalellaam varavaa thunaiyaaga

Male : Poovizhi paadi varum
Female : Aahaa
Male : Punnagai kodi tharum
Female : Ohho
Male : Maadulam poo malaru,
Female : Ohho
Male : Maiyalil kan valarum
Female : Aahaa

Female : Maadulam poo malarum
Maiyalil kan valarum mmmm
Male : Thanimaiyilum naanamaa
Maivizhiyil naanamaa

Male : naanamaa maivizhiyil naanamaa
Poo mugaththai yaen maraiththaai
Naan ezhuthum ponnoviyamae oo…oo…

Female : Nee anaiththaai naan thudithaen
Penmai enbathu thanmaiyallavaa aa…aa…
Thanimaiyilum vegamaa ila manathin vegamaa

Male : Naanamaa
Female : Vegamaa
Male : Naanamaa
Female : Vegamaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாணமா மைவிழியில் நாணமா
நாணமா மைவிழியில் நாணமா
பூ முகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே ஓ……ஓ……

பெண் : நீ அணைத்தாய் நான் துடித்தேன்
பெண்மை என்பது தன்மையல்லவா ஆ….ஆ…
தனிமையிலும் வேகமா இள மனதின் வேகமா

ஆண் : வயது பதினாறு வரைந்திடும் அழகோடு
கண்களில் நீ வந்தால் கவிதை பிறக்காதோ
கண்களில் நீ வந்தால் கவிதை பிறக்காதோ

பெண் : சொல்லிலே பாதி வரும்
ஆண் : ஓஹோ…
பெண் : கண்களில் மீதி வரும்
ஆண் : ஓஹோ
பெண் : காதலை பாட வரும்
ஆண் : ஆஹா
பெண் : நாணமும் கூட வரும்
ஆண் : ஆஹா

ஆண் : காதலை பாட வரும் நாணமும் கூட வரும் ஓ……ஓ…
காதலை பாட வரும் நாணமும் கூட வரும்
தனிமையிலும் நாணமா மைவிழியில் நாணமா

பெண் : விழியும் இமைக்காமல் விலகவும் நினைக்காமல்
விழியும் இமைக்காமல் விலகவும் நினைக்காமல்
வாழ்ந்திடும் நாளெல்லாம் வரவா துணையாக
வாழ்ந்திடும் நாளெல்லாம் வரவா துணையாக

ஆண் : பூவிழி பாடி வரும்
பெண் : ஆஹா
ஆண் : புன்னைகை கோடி தரும்
பெண் : ஓஹோ
ஆண் : மாதுளம் பூ மலரும்
பெண் : ஓஹோ
ஆண் : மையலில் கண் வளரும்
பெண் : ஆஹா

பெண் : மாதுளம் பூ மலரும்
மையலில் கண் வளரும் ம்ம்ம்ம்
ஆண் : தனிமையிலும் நாணமா
மைவிழியில் நாணமா

ஆண் : நாணமா மைவிழியில் நாணமா
பூ முகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே ஓ……ஓ……

பெண் : நீ அணைத்தாய் நான் துடித்தேன்
பெண்மை என்பது தன்மையல்லவா ஆ….ஆ…
தனிமையிலும் வேகமா இள மனதின் வேகமா

ஆண் : நாணமா
பெண் : வேகமா
ஆண் : நாணமா
பெண் : வேகமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here