Singer : S. Janaki

Music by : Chandrabose

Lyricist : Pulamaipithan

Female : Nanangal alai modhum neram
Idhazh orangal suvai thedum kaalam
Nanangal alai modhum neram
Idhazh orangal suvai thedum kaalam

Female : Medhuvaagavae vanthu thaal poduvaai
Un sarasaththil vizhigal moodi kolven

Female : Kanavu thottamae nooru manathil aadumpothu
Kannaalae solvenae pudhiya paadam ondru
Kanavu thottamae nooru manathil aadumpothu
Kannaalae solvenae pudhiya paadam ondru

Female : Thaalaattu paattondru sollven
Unnao poopolae naanalli kolven
Paaraattuvaen anbil neeraattuvaen
Vanna paai pottu madi meedhu kadhaigal kodi solvaen

Female : Kanavu thottamae nooru manathil aadumpothu
Kannaalae solvenae pudhiya paadam ondru

Female : Kanavu thottamae nooru manathil aadumpothu….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர்  : புலமைபித்தன்

பெண் : நாணங்கள் அலை மோதும் நேரம்
இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம்
நாணங்கள் அலை மோதும் நேரம்
இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம்

பெண் : மெதுவாகவே வந்து தாள் போடுவாய்
உன் சரசத்தில் விழிகள் மூடிக் கொள்வேன்

பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று

பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன்
வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன்

பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று

பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here