Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Naanda ungappanda nallamuthu paeranda
Vaelli paerambeduthu vilayaada vaaraenda
Thanga paerambeduthu thaali katta vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda

Male : Naanda ungappanda nallamuthu paeranda
Vaelli paerambeduthu vilayaada vaaraenda
Thanga paerambeduthu thaali katta vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda
Vaaraenda vaaraenda…..

Male : Sadugudu sadugudu sadugudu sadugudu

Female : Sadugudu malaiyena rendaadu
Thavari vizhunthathu kayaththodu
Thayangi pidichathu oru yaanai
Thooki vittathu naanthanae
Sadugudu sadugudu sadugudu sadugudu
Sadugudu sadugudu sadugudu sadugudu

Male : Inikira arisi paniyaaram
Ellula senja paniyaaram
Vaangi vaechathu naanthanae
Vandhu thinnavan neethanae
Neethanae neethanae neethanae neethanae neethanae
Neethanae neethanae neethanae …

Male : Naanda ungappanda nallamuthu paeranda
Vaelli paerambeduthu vilayaada vaaraenda
Thanga paerambeduthu thaali katta vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda

Male : Sadugudu sadugudu sadugudu sadugudu

Male : Aathu maetula kaathadikuthu
Aathu thanniya saethadikuthu
Paathirukira aathu mannalula
Kaathadikuthu kaathadikuthu
Sadugudu gudu sadugudu gudu
Sadugudu gudu sadugudu gudu

Male : Aakki thingira neram vandhadhu
Mookku nuniyum vaerthirukuthu
Maamanathula voela kodhikuthu
Kozhi kolambu mamamanakuthu
Kodu kodu kodu kodu kodu kodu
Kodu kodu kodu kodu kodu kodu

Female : Vambilukira vaerum payalgala
Vaazha vaipathu ooda vaipathu
Ethirigaloda mookudaipathu
En parambarai en parambarai
Kabadi kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi kabadi

Male : Naanda ungappanda nallamuthu paeranda
Vaelli paerambeduthu vilayaada vaaraenda
Thanga paerambeduthu thaali katta vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda
Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda..daei

பாடகர்கள்  : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன்

ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..

ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா…

ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : சடுகுடு மலையென ரெண்டாடு
தவறி விழுந்தது கயத்தோடு
தயங்கி பிடிச்சது ஒரு யானை
தூக்கி விட்டது நான்தானே…
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

ஆண் : இனிக்கிற அரிசி பணியாரம்
எள்ளுல செஞ்ச பலகாரம்
வாங்கி வச்சது நான்தானே
வந்து தின்னவன் நீதானே
நீதானே நீதானே நீதானே நீதானே
நீதானே நீதானே நீதானே நீதானே

ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..

ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

ஆண் : ஆத்து மேட்டுல காத்தடிக்குது
ஆத்து தண்ணிய சேத்தடிக்குது
பாத்திருக்கிற ஆத்து மண்ணலுல
காத்தடிக்குது காத்தடிக்குது
சடுகுடுகுடு சடுகுடுகுடு
சடுகுடுகுடு சடுகுடுகுடு..

ஆண் : ஆக்கி திங்கிற நேரம் வந்தது
மூக்கு நுனியும் வேர்த்திருக்குது
மாமனத்துல ஓல கொதிக்குது
கோழி கொழம்பு மணமணக்குது
கொடு கொடு கொடு கொடு கொடு கொடு….
கொடு கொடு கொடு கொடு கொடு கொடு……

பெண் : வம்பிழுக்கிற வெறும் பயல்கள
வாழ வைப்பது ஓட வைப்பது
எதிரிகளோட மூக்கொடைப்பது
என் பரம்பரை என் பரம்பரை
கபடி கபடி கபடி கபடி கபடி.கபடி…..
கபடி கபடி கபடி கபடி கபடி.கபடி…..

ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..டேய் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here