Singer : P. Bhanumathi

Music by : S. M. Subbaih Naidu

Female : Vaaraaai inbam thaaraai
Nilavu pola neyae oodi vaaraai

Female : Naanae inba rojaa
Naanae inba rojaa
Naadi vaarai aasai raja
Ennai thaedi vaaraai aasai rojaa
Vaaraaai inbam thaaraai

Female : Naanae inba rojaa
Naadi vaarai aasai raja
Vaaraaai inbam thaaraai
raja…..

Female : Arivu vaanilae azhgudan maevum
Oo….ooo….ooo…ooo….ooo…oo….
Arivu vaanilae azhgudan maevum
Nilavena endrae aadi paadiyae
Magizhnthiduvaene

Female : Arivu vaanilae azhgudan maevum
Nilavena endrae aadi paadiyae
Magizhnthiduvaene

Female : Naanae inba rojaa
Naadi vaarai aasai raajaa
Vaaraaai inbam thaaraai
raja…..

Female : Maadhar perumai vilangalaanaen
Maanila maedhai aagiduvaenae
Maadhar perumai vilangalaanaen
Maanila maedhai aagiduvaenae

Female : Kaaviyam pesum ooviyam naanae
Kaaviyam pesum ooviyam naanae
Kaana vaaraai aasai raja
Kaana vaaraai aasai raja
Vaaraaai inbam thaaraai

Female : Naanae inba rojaa
Naadi vaarai aasai raja
Vaaraaai inbam thaaraai
raja…..odi vaaraai

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : வாராய் இன்பம் தாராய்
நிலவு போல நீயே ஓடி வாராய்

பெண் : நானே இன்ப ரோஜா
நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
என்னை தேடி வாராய் ஆசை ராஜா
வாராய் இன்பம் தாராய்

பெண் : நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
வாராய் இன்பம் தாராய்
ராஜா…..

பெண் : அறிவு வானிலே அழகுடன் மேவும்
ஓ……ஊ….ஊ……ஊ….ஊ……ஊ….
அறிவு வானிலே அழகுடன் மேவும்
நிலவென என்றே ஆடி பாடியே
மகிழ்திடுவேனே

பெண் : அறிவு வானிலே அழகுடன் மேவும்
நிலவென என்றே ஆடி பாடியே
மகிழ்திடுவேனே

பெண் : நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
நானே இன்ப ரோஜா
ராஜா…..

பெண் : மாதர் பெருமை விளங்களானேன்
மாநில மேதை ஆகிடுவேனே
மாதர் பெருமை விளங்களானேன்
மாநில மேதை ஆகிடுவேனே

பெண் : காவியம் பேசும் ஓவியம் நானே
காவியம் பேசும் ஓவியம் நானே
காண வாராய் ஆசை ராஜா
காண வாராய் ஆசை ராஜா
வாராய் இன்பம் தாராய்

பெண் : நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
நானே இன்ப ரோஜா
ராஜா…..ஓடி வாராய்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here