Singers : Benny Dayal and Manicka Vinayagam
Music by : Devi Sri Prasad
Male : Naalu kaalu paaichalilae Rendu kannu meichalilae Ettu dhisai kuchalilae Thattukkira osaiyilae Suthivaraan sulandru varaan Puyala pola engum Ada paainthu varaan paranthu varaan Namma dhurai singam
Whistling : ……………………………..
Male : Naanae indhiran Naanae chandhiran Porantha oorukkulla Sooriyanai pol suthi varuven Paadhi nallavan Meedhi vallavam Modha vanthavana Etti midhippen mutti udaippen
Male : Heyy kaakki satta Naattaama naanu Kaithu pannum velai illa Annan thambi sandaikku veena Case-u poda thevai illa Veeraathi veeran ellaam Eppothumae veerappa thirivathillai
Male : Hey sollitharava Hey allividava Hey sollitharava vaa vaa vaa Hey allividava…aaa…aaa…aa…
Male : Hey ammaavin kaiyil soru Athil ulla rusiyae veru Dhinam thorum thinnu paaru Unnoda aayul nooru
Male : Sondha banthangal Kooda irundha Vandha thunbangal Thoora parakkum
Male : Thamirabharaniyila Mungi kulichaa Dharani aalugira Thenbu kidaikkum Ooroda irakkanumdaa Enna pola peroda irkkanumdaa
Male : Heyy kathutharava Othukidavaa Kathutharavaa vaa vaa Othukidavaa ..aaa…aa….aaa…aa…
Male : Naanae indhiran Naanae chandhiran Porantha oorukkulla Sooriyanai pol suthi varuven
Chorus : Hey sirivarum Kaala kooda othungum Ivan perai chonna Vanmuraiyum adangum Thannaanae thaananae thandhaanae Thannaanae thaananae thandhaanae Nallooril porantha oru thangam Ivan kaakki satta potta singam
Male : Karukku vel aiyanaaru Kalayathaan nikkuraaru Kalavaani yaarum vandha Kalavanda vidamaattaaru
Male : Enga ooril oru ketta palakkam Yaarum kettaalum alli koduppom Ethiri vanthaalum naangal mathippom Entha nilamaiyilum mela iruppom
Male : Kula theivam aarumugam Engalukku eppothum yerumugam Vendikidava vetri tharava haan aaannn…
Male : Naanae indhiran Naanae chandhiran Porantha oorukkulla Sooriyanai pol suthi varuven Paadhi nallavan Meedhi vallavam Modha vanthavana Etti midhippen mutti udaippen
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை கூச்சலிலே
தட்டுக்கிற ஓசையிலே
சுத்திவரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்
விசில் : ………………………….
ஆண் : ஹேய் நானே இந்திரன்
நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள
சூரியனை போல் சுத்தி வருவேன்
பாதி நல்லவன்
மீதி வல்லவன்
மோத வந்தவனை
எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்
ஆண் : ஹேய் காக்கி சட்டை
நாட்டாம நானு
கைது பண்ணும் வேலை இல்லை
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா
கேசு போட தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம்
எப்போதுமே வீராப்பா திரிவதில்லை
ஆண் : ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா வா வா வா
ஹே அள்ளி விடவா….ஆஅ….ஆஅ….ஆ…
ஆண் : ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
ஆண் : சொந்த பந்தங்கள்
கூட இருந்தா
வந்த துன்பங்கள்
தூர பறக்கும்
ஆண் : தாமிரபரணியில
முங்கி குளிச்சா
தரணி ஆளுகிற
தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும்டா
என்ன போல பேரோட இருக்கணும்டா
ஆண் : ஹேய் கத்துதரவா
ஒத்துகிடவா
கத்துதரவா வா வா
ஒத்துகிடவா….ஆஅ….ஆ….ஆஅ…ஆஅ…
ஆண் : நானே இந்திரன்
நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள
சூரியனை போல் சுத்தி வருவேன்
குழு : ஹே சீறிவரும்
காளை கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா
வன்முறையும் அடங்கும்
தன்னானே தான்னானே தந்தானே
தன்னானே தான்னானே தந்தானே
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்டை போட்டா சிங்கம்
ஆண் : கருக்கு வேல் அய்யனாரு
கலையாத்தான் நிக்குறாறு
கலைவாணி யாரும் வந்தா
கலவாங்க விடமாட்டாறு
ஆண் : எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேல இருப்போம்
ஆண் : குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா ஹான் அஆன்
ஆண் : நானே இந்திரன்
நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள
சூரியனை போல் சுத்தி வருவேன்
பாதி நல்லவன்
மீதி வல்லவன்
மோத வந்தவனை
எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்