Singer : Vani Jayram

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Naanae oru vettaiyaada vanthaen
Oru vengai thedi vanthaen
Vizhi velai thaangi vanthaen

Female : Naanae oru vettaiyaada vanthaen
Oru vengai thedi vanthaen
Vizhi velai thaangi vanthaen

Female : Naanae oru vettaiyaada vanthaen
Oru vengai thedi vanthaen
Vizhi velai thaangi vanthaen

Female : Padhungaamal paayaathu
Puli pola ilamathu
Iraiyaaga unnai enni
Vilaiyaadum vilagaathu

Female : Padhungaamal paayaathu
Puli pola ilamathu
Iraiyaaga unnai enni
Vilaiyaadum vilagaathu

Female : Nattanadu kaattil kooda unnai thodarum
Kittiyathai vittathillai katti thazhuvum
Ninaipaen…..mudippaen
Ninaipaen…..mudippaen

Female : Naanae oru vettaiyaada vanthaen
Oru vengai thedi vanthaen
Vizhi velai thaangi vanthaen

Female : Pani yaenthum rojappoo
Nerungaathae mul undu
Kani yaenthum kannam rendil
Thigattaatha kal undu

Female : Pani yaenthum rojappoo
Nerungaathae mul undu
Kani yaenthum kannam rendil
Thigattaatha kal undu

Female : Unna unna mella mella
Bodhai kodukkum
Mannavanae sorkkam sella
Paadhai vagukkum
Mayakkam…..mayakkam
Mayakkam…..mayakkam

Female : Naanae oru vettaiyaada vanthaen
Oru vengai thedi vanthaen
Vizhi velai thaangi vanthaen

Female : Padamaadum nagam pol
Idaiyaadum kodi mullai
Pidivaatham nenjil undu
Adangaatha siru pillai

Female : Padamaadum nagam pol
Idaiyaadum kodi mullai
Pidivaatham nenjil undu
Adangaatha siru pillai

Female : Ennappadi vannakkodi
Thittam iduvaal
Saththiyamaai latchiyaththil
Vettri peruvaal
Jeyippaal…..sirippaal….
Jeyippaal…..sirippaal….

Female : Naanae oru vettaiyaada vanthaen
Oru vengai thedi vanthaen
Vizhi velai thaangi vanthaen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நானே ஒரு வேட்டையாட வந்தேன்
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விழி வேலை தாங்கி வந்தேன்

பெண் : நானே ஒரு வேட்டையாட வந்தேன்..
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விழி வேலை தாங்கி வந்தேன்

பெண் : நானே ஒரு வேட்டையாட வந்தேன்..
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விழி வேலை தாங்கி வந்தேன்

பெண் : பதுங்காமல் பாயாது
புலி போல இளமாது
இரையாக உன்னை எண்ணி
விளையாடும் விலகாது

பெண் : பதுங்காமல் பாயாது
புலி போல இளமாது
இரையாக உன்னை எண்ணி
விளையாடும் விலகாது

பெண் : நட்டநடு காட்டில் கூட உன்னை தொடரும்
கிட்டியதை விட்டதில்லை கட்டி தழுவும்
நினைப்பேன்…முடிப்பேன்..
நினைப்பேன்…முடிப்பேன்

பெண் : நானே ஒரு வேட்டையாட வந்தேன்..
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விழி வேலை தாங்கி வந்தேன்

பெண் : பனி ஏந்தும் ரோஜாப்பூ
நெருங்காதே முள் உண்டு
கனி ஏந்தும் கன்னம் ரெண்டில்
திகட்டாத கள் உண்டு

பெண் : பனி ஏந்தும் ரோஜாப்பூ
நெருங்காதே முள் உண்டு
கனி ஏந்தும் கன்னம் ரெண்டில்
திகட்டாத கள் உண்டு

பெண் : உண்ண உண்ண மெல்ல மெல்ல
போதை கொடுக்கும்
மன்னவனே சொர்க்கம் செல்ல
பாதை வகுக்கும்
மயக்கம்….. மயக்கம்…..
மயக்கம்….. மயக்கம்…..

பெண் : நானே ஒரு வேட்டையாட வந்தேன்..
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விழி வேலை தாங்கி வந்தேன்

பெண் : படமாடும் நாகம் போல்
இடையாடும் கொடி முல்லை
பிடிவாதம் நெஞ்சில் உண்டு
அடங்காத சிறு பிள்ளை

பெண் : படமாடும் நாகம் போல்
இடையாடும் கொடி முல்லை
பிடிவாதம் நெஞ்சில் உண்டு
அடங்காத சிறு பிள்ளை

பெண் : எண்ணப்படி வண்ணக்கொடி
திட்டம் இடுவாள்
சத்தியமாய் லட்சியத்தில்
வெற்றி பெறுவாள்
ஜெயிப்பாள்…..சிரிப்பாள்….
ஜெயிப்பாள்…..சிரிப்பாள்….

பெண் : நானே ஒரு வேட்டையாட வந்தேன்..
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விழி வேலை தாங்கி வந்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here