Singer : Anthony Dasan

Music by : Hip Hop Tamizha

Male : Naanae thaan raja machi
Naanae thaan mandhiri
Kaalatha thooki pottu
Suzhattum raja thandhiri

Male : Naanae thaan raja machi
Naanae thaan mandhiri
Kaalatha thooki pottu
Suzhattum raja thandhiri

Male : Kaadhu mela poova kothom
Kaiyi mela kaasa pathom
Kanna katti vitha kaati
Yengalukku pera sethom

Male : Mandhiravaadhiaatom
Naanga senjom thandhiram
Kaiyila kedachi pochi
Kaati kodukkum endhiram

Male : Gandhiyum vangitaru
Naatukaaga suthandhiram
Kaalatha thaandi avara pakka
Naanga kelamburom

Male : Tholanjaalum
Thedi nee alanjaalum
Tholaikkum munnalae
Naanga kandu pudipom

Male : Velanjaalum
Boomiyae alinjaalum
Pulivetti arul vaakku
Sonna sariya irukkum

Male : Kaalam ingae kayiru katti
Naanga izhukka nagarudhunga
Kaathu ippo enga pakkam
Konjam balama adikudhunga

Male : Sarithuratha poratti poda
Rendu singam seerudhunga
Adicha adiyil therichi ooda
Nalla neram porakudhunga

Male : Naanae thaan raja machi
Naanae thaan mandhiri
Kaalatha thooki pottu
Suzhattum raja thandhiri

Male : Naanae thaan raja machi
Naanae thaan mandhiri
Kaalatha thooki pottu
Suzhattum raja thandhiri

Male : I am a board that time machine
That go back to 1946
Take a selfie with gandhiji
And rewrite all that history
Ya..yow.. its a mystery
That I decide my destiny
Homie’s can’t you see
That I deserve a padmashree

 

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : நானே தான்
ராஜா மச்சி நானே
தான் மந்திரி காலத்த
தூக்கி போட்டு சுழட்டும்
ராஜா தந்திரி

ஆண் : நானே தான்
ராஜா மச்சி நானே
தான் மந்திரி காலத்த
தூக்கி போட்டு சுழட்டும்
ராஜா தந்திரி

ஆண் : காது மேல
பூவ கோத்தோம்
கையி மேல காச
பாத்தோம் கண்ண
கட்டி வித்த காட்டி
எங்களுக்கு பேர
சேத்தோம்

ஆண் : மந்திரவாதியாட்டம்
நாங்க செஞ்சோம் தந்திரம்
கையில கெடச்சி போச்சி
காட்டி கொடுக்கும் எந்திரம்

ஆண் : காந்தியும்
வாங்கிடாரு நாட்டுக்காக
சுதந்திரம் காலத்த தாண்டி
அவர பாக்க நாங்க
கெளம்புறோம்

ஆண் : தொலஞ்சாலும்
தேடி நீ அலைஞ்சாலும்
தொலைக்கும் முன்னாலே
நாங்க கண்டு புடிப்போம்

ஆண் : வெளஞ்சாலும்
பூமியே அழிஞ்சாலும்
புளிவெட்டி அருள் வாக்கு
சொன்னா சரியா இருக்கும்

ஆண் : காலம் இங்கே
கயிறு கட்டி நாங்க இழுக்க
நகருதுங்க காத்து இப்போ
எங்க பக்கம் கொஞ்சம் பலமா
அடிக்குதுங்க

ஆண் : சரித்துரத்த
பொரட்டி போட ரெண்டு
சிங்கம் சீருதுங்க அடிச்ச
அடியில் தெறிச்சி ஓட
நல்ல நேரம் பொறக்குதுங்க

ஆண் : நானே தான்
ராஜா மச்சி நானே
தான் மந்திரி காலத்த
தூக்கி போட்டு சுழட்டும்
ராஜா தந்திரி

ஆண் : நானே தான்
ராஜா மச்சி நானே
தான் மந்திரி காலத்த
தூக்கி போட்டு சுழட்டும்
ராஜா தந்திரி

ஆண் : ஐ எம் எ
போர்டு தட் டைம்
மெசின் தட் கோ பேக்
டு 1946 டேக் எ செல்பி
வித் காந்திஜி அண்ட் ரீ
ரைட் ஆல் தட் ஹிஸ்ட்ரி
யா யோவ் இட்ஸ் அ மிஸ்டரி
தட் ஐ டிசைட் மை டெஸ்டினி
ஹோமீஸ் கேன்னாட் யு சி
தட் ஐ டிசர்வ் எ பத்மஸ்ரீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here