Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Pudhu vaaikkaa thanni pola pongi varum poovaiyarae
Ponnazhagaa poovazhagaa minni varum kanniyarae
Onnaaga naamirunthaa oru naalum kuththamilla
Ullapadi solla ponaa oruththarumae suththamilla

Male : Naanga enna naalu kaani nelamaa kettom
Chorus : Illavey illeengo illavae illeengo
Male : Naanga enna naalu kaani nelamaa kettom
Chorus : Illavey illeengo illavae illeengo

Male : Ongappan voottu soththaa enna
Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam
Naanga enna naalu kaani nelamaa kettom
Chorus : Illavey illeengo illavae illeengo

Male : Ongappan voottu soththaa enna
Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam….hoi…

Male : Thalumpaathae thannikkodamae
Yaen vachchukirae thagaraaru engalidamae
Nee thaththi kudhichchaa viduvomo vettukkiliyae
En pakkaththula valainjaadum vanjikkodiyae

Male : Ennadiyammaa kummaalam
Eppadi unga kalayaanam
Maappillai naanthaan mangaaththaa
Maamiyaar thaandi ungaaththaa
Varusham poranthaa parisaththa vappaendi

Chorus : Naanga enna naalu kaani nelamaa kettom
Illavey illeengo illavae illeengo
Ongappan voottu soththaa enna
Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam….hoi

Male : Dhinanthorum manja kulikka nee
Sammathichchaa varuvendi ammi araikka
En vannakkiliae azhagaana kondai irukka
Nee oththukittaa varuvendi poova mudikka

Male : Kattalai ittaa ammaadi
Sonnatha seivaen munnaadi
Usura vittaa paththaathaa ullamum onnaa suththaathaa
Edamthaan koduththaa idhula enna pollaappu haei

Male : Naanga enna naalu kaani nelamaa kettom
Chorus : Illavey illeengo illavae illeengo

Male : Ongappan voottu soththaa enna
Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam….hoi…

Chorus : Naanga enna naalu kaani nelamaa kettom
Illavey illeengo illavae illeengo
Ongappan voottu soththaa enna
Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam….
Male : Hoi

Chorus : Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam….
Male : Hoi
Chorus : Thammaathoondu edaththukku
Emmaam periya poraattam….
Male : Hoi

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : புது வாய்க்கா தண்ணிப் போல பொங்கி வரும் பூவையரே
பொன்னழகா பூவழகா மின்னி வரும் கன்னியரே
ஒண்ணாக நாமிருந்தா ஒரு நாளும் குத்தமில்ல
உள்ளபடி சொல்லப் போனா ஒருத்தருமே சுத்தமில்ல

ஆண் : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஆண் : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ

ஆண் : ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்
நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ

ஆண் : ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…ஹோய்….

ஆண் : தளும்பாதே தண்ணிக்கொடமே
ஏன் வச்சுகிறே தகராறு எங்களிடமே
நீ தத்திக் குதிச்சா விடுவோமா வெட்டுக்கிளியே
என் பக்கத்துல வளைஞ்சாடும் வஞ்சிக்கொடியே

ஆண் : என்னடியம்மா கும்மாளம்
எப்படி உங்க கல்யாணம்
மாப்பிள்ளை நான்தான் மங்காத்தா
மாமியார் தான்டி உங்காத்தா
வருஷம் பொறந்தா பரிசத்த வப்பேன்டி

குழு : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…ஹோய்

ஆண் : தினந்தோறும் மஞ்ச குளிக்க நீ
சம்மதிச்சா வருவேன்டி அம்மி அரைக்க
என் வண்ணக்கிளியே அழகான கொண்டை இருக்க
நீ ஒத்துக்கிட்டா வருவேன்டி பூவ முடிக்க

ஆண் : கட்டளை இட்டா அம்மாடி
சொன்னத செய்வேன் முன்னாடி
உசுர விட்டா பத்தாதா உள்ளமும் ஒண்ணா சுத்தாதா
எடம்தான் கொடுத்தா இதுல என்ன பொல்லாப்பு ஹேய்

ஆண் : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ

ஆண் : ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…ஹோய்

குழு : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…
ஆண் : ஹோய்

குழு : தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…
ஆண் : ஹோய்
குழு : தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…
ஆண் : ஹோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here