Singers : Santhosh Dhayanidhi and Gana Muthu

Music by : Santhosh Dhayanidhi

Lyrics by : R J Vignesh

Male : Let’s go

Male : School-u kulla
Don-a pola
Aadippaaru salpilae
Oiyaaramaa uniform-il
Pirichu-meiyu salpilae..

Male : Let’s go!!!

Male : Parakkura payapulla..
Padhattamae namakkilla..
Arattura merattura..
Uruttellaam uruttura..

Male : Thimirula yegurunaa..
Thirumpidum paathukko..
Adhuppula thogurunnaa..
Adi vizhum kettukko..

Male and Chorus : Naanga gethu..
Naanga gethu..
Naanga gethu..
Naanga gethu..
Paanchi varom
Padhungi nillu..
Naanga gethu daa..

Male and Chorus : Naanga gethu..
Naanga gethu..
Yeri varom
Oram othu..
East-u west-u
North-u south-u
Naanga gethu daa..

Male : Aei school-u kulla
Don-a pola
Aadippaaru salpilae
Oiyaaramaa uniform-il
Pirichu-meiyuda

Male : Dhammaa thundu
Life-u kulla
Yemmaam periya risk-u daa..
Jeyikkum vara thokka
Naanga thayanga maattom daa..

Male : Aei.. ba ba.. blacksheep-uh..
Aei.. ba ba.. blacksheep-uh..
Aei.. ba ba.. blacksheep-uh..
Aei.. ba ba.. blacksheep-uh..

Male : Maadi padi onnu..
Mathappu rendu..
Sola pori moonu..
Sukaapi naalu..
Aipasi ainju..
Avarakkaa pinju..
Thottil-a bomma..
Thodadhadaa raj-a..

Male : Aei..
Dhumukku apukku rapakkudhaan..
Dhumma rapakku rapakkudhaan..
Dhumukku apukku rapakkudhaan..
Dhumma rapakku rapakkudhaan..
Ghumukku apukku gumukkudhaan..
Ghumma ghumma ghumukkudhaan..
Ghumukku apukku gumukkudhaan..
Ghumma ghumma ghumukkudhaan..

Male : Idhu teenage-uh thottam
Feel panna maattom..
Thittam pottu
Saththam podum
Karuppu-aadu koottam..

Male : Idhu yellaiyillaa aattam
Namba 2k kids-uh kottam..
Ninaichadha.. nadathuvom..
Kanavaiyum.. kadathuvom..

Male : Natpae nammoda
Worship-ungo..
Kanneer thodaikkindra
Kerchief-ungo..
Adhuve ini
Baba blacksheep-ungo..
Aeingo.. ettippongo..
Yenga mettu full-a
Hit’uh thaango..

Male and Chorus : Naanga gethu..
Naanga gethu..
Naanga gethu..
Naanga gethu..
Paanchi varom
Padhungi nillu..
Naanga gethu daa..

Male and Chorus : Naanga gethu..
Naanga gethu..
Yeri varom
Oram othu..
East-u west-u
North-u south-u
Naanga gethu daa..

Male : Aei school-u kulla
Don-a pola
Aadippaaru salpilae
Oiyaaramaa uniform-il
Pirichu-meiyuda

Male : Dhammaa thundu
Life-u kulla
Yemmaam periya risk-u daa..
Jeyikkum vara thokka
Naanga thayanga maattom daa..

பாடகர்கள் : சந்தோஷ் தயாநிதி மற்றும் கானா முத்து

இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பாடல் ஆசிரியர் : ஆர் ஜே விக்னேஷ்

ஆண் : லெட்ஸ் கோ

ஆண் : ஸ்கூல்-உ குள்ள
டான்-அ போல
ஆடிப்பாரு சல்பிலே..
ஒய்யாராம யூனிஃபார்ம்
பிரிச்சு-மேய்யு சல்பிலே..

ஆண் : லெட்ஸ் கோ

ஆண் : பறக்குற பயபுள்ள..
பதட்டமே நமக்கில்ல..
அறட்டுற மெரட்டுர..
உருட்டெல்லாம் உருட்டுற..

ஆண் : திமிருல எகுருனா..
திரும்பிடும் பாத்துக்கோ..
அதுப்புல தொகுருன்னா..
அடி விழும் கேட்டுக்கோ..

ஆண் மற்றும் குழு :
நாங்க கெத்து.. நாங்க கெத்து..
நாங்க கெத்து.. நாங்க கெத்து..
பாஞ்சி வரோம்..பதுங்கி நில்லு..
நாங்க கெத்து டா..

ஆண் மற்றும் குழு :
நாங்க கெத்து.. நாங்க கெத்து..
ஏறி வரோம்
ஓரம் ஓத்து..
ஈஸ்ட்-உ வெஸ்ட்-உ
நார்த்-உ சவுத்-உ
நாங்க கெத்து டா…

ஆண் : ஏய்..
ஸ்கூல்-உ குள்ள
டான்-ஏ போல
ஆடிப்பாரு சல்பிலோ..
ஒய்யாரமா யூனிஃபார்ம்-இல்
பிரிச்சி-மேய்யுடா..

ஆண் : தம்மா துண்டு லைஃப்-உ குள்ள,
யெம்மாம் பெரிய ரிஸ்க்-உ டா..
ஜெயிக்கும் வர தோக்க
நாங்க தயங்க மாட்டோம் டா..

ஆண் : ஏய்.. பா பா.. பிளாக்ஷீப்-உ…
ஏய்.. பா பா.. பிளாக்ஷீப்-உ…
ஏய்.. பா பா.. பிளாக்ஷீப்-உ…
ஏய்.. பா பா.. பிளாக்ஷீப்-உ…

ஆண் : மாடி படி ஒண்ணு..
மத்தாப்பு ரெண்டு..
சோள பொரி மூனு..
சுக்காபி நாலு..
ஐப்பசி ஐஞ்சு..
அவரக்கா பிஞ்சு..
தொட்டில் – ஒரு பொம்ம
தொடாதடா ராஜ்-ஆ..

ஆண் : ஏய்..
டுமுக்கு அபுக்கு ரபக்குதான்..
தூம்மா ரபக்கு ரபக்குதான்
டுமுக்கு அபுக்கு ரபக்குதான்..
தூம்மா ரபக்கு ரபக்குதான்

ஆண் : குமுக்கு அபுக்கு குமுக்குதான்
கும்மா கும்மா குமுக்குதான்
குமுக்கு அபுக்கு குமுக்குதான்
கும்மா கும்மா குமுக்குதான்

ஆண் : இது டீனேஜ் தோட்டம்
ஃபீல் பண்ண மாட்டோம்..
திட்டம் போட்டு
சத்தம் போடும்
கருப்பு-ஆடு கூட்டம்..

ஆண் : இது எல்லையில்லா ஆட்டம்..
நம்ப 2கே கிட்ஸ் கோட்டம்..
நினைச்சத.. நடத்துவோம்
கனவையும்.. கடத்துவோம்..

ஆண் : நட்பே நம்மோட வர்க்ஷிபிங்கோ
கண்ணீர் தொடைக்கின்ற கர்சீஃப்-ங்கோ..
அதுவே இனி பாபா பிளாக்ஷீப்ங்கோ..
ஏங்கோ.. எட்டிப்போங்கோ..
எங்க மெட்டு ஃபுல்-ஏ ஹிட் தாங்கோ..

ஆண் மற்றும் குழு :
நாங்க கெத்து.. நாங்க கெத்து..
நாங்க கெத்து.. நாங்க கெத்து..
பாஞ்சி வரோம்..பதுங்கி நில்லு..
நாங்க கெத்து டா..

ஆண் மற்றும் குழு :
நாங்க கெத்து.. நாங்க கெத்து..
ஏறி வரோம்
ஓரம் ஓத்து..
ஈஸ்ட்-உ வெஸ்ட்-உ
நார்த்-உ சவுத்-உ
நாங்க கெத்து டா…

ஆண் : ஏய்..
ஸ்கூல்-உ குள்ள
டான்-ஏ போல
ஆடிப்பாரு சல்பிலோ..
ஒய்யாரமா யூனிஃபார்ம்-இல்
பிரிச்சி-மேய்யுடா..

ஆண் : தம்மா துண்டு லைஃப்-உ குள்ள,
யெம்மாம் பெரிய ரிஸ்க்-உ டா..
ஜெயிக்கும் வர தோக்க
நாங்க தயங்க மாட்டோம் டா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here