Singers : Anirudh Ravichander and Diwakar

Music by : Vivek Siva and Mervin Solomon

Male : Naanga Chorus : Dhaan da
Male : Podian Chorus : Dhaan da
Male : Aattam Chorus : Dhaan da
Male : Oorukulla king da

Male : Pondicherry kadal oram
Kondadalaam vaada machi vaa
Haan currency ku panjam illa
Collara dhaan thooki vidu da

Male : Konjam kooda kavala illa
Thuli kooda bayamum illa
Friendsunga kooda ninna
Pichidalaam da

Male : Life eh game dhaan da
Aadi paakalaam da
Adichi thookinaaka
Sachin naama da

Male : {Naanga Chorus : Dhaan da
Male : Podian Chorus : Dhaan da
Male : Aattam Chorus : Dhaan da
Male : Oorukulla king da} (2)..hei

Male : Kaasu irundha
Venam dhaadi da
Andha ulaga azhagi
Unakku jodi da

Male : Namma life
One day match da
Indha nimisham pona
Poyae pochu da

Male : Onnum venaam da
Oru mannum venaam da
Friends mattum podhum
Vera ponnum venaa da

Male : Rocket venaam da
Oru flightum venaam da
Naama vaanathila parakka
Oru bottle podhum da

Male : Yaaru vandhaalum
Summa nikkadhae
Kadavul vandhaalum
Kadana ketpomae

Male : Yaaru vandhaalum
Summa nikkadha
Yemanae vandhaalum
Eguri adipom da

Male : {Naanga Chorus : Dhaan da
Male : Podian Chorus : Dhaan da
Male : Aattam Chorus : Dhaan da
Male : Oorukulla king da} (2)

Male : Dei….
Pondicherry kadal oram
Kondadalaam vaada machan vaa
Currency ku panjam illa
Collara dhaan thooki vidu da

Male : Konjam kooda kavala illa
Thuli kooda bayamum illa
Friendsunga kooda ninna
Pichidalaam da

Male : Life eh game dhaan da
Aadi paakalaam da
Adichi thookinaaka
Sachin naama da

Male : Naanga.. podiyan.. aattam ..
Chorus : Oorukulla king da..
Male : Naanga.. podiyan.. aattam ..
Chorus : Oorukulla king da..dei..

 

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், திவாகர்

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்

ஆண் : நாங்க
குழு : தான் டா
ஆண் : பொடியன்
குழு : தான் டா
ஆண் : ஆட்டம்
குழு : தான் டா
ஆண் : ஊருக்குள்ள
கிங் டா

ஆண் : பாண்டிச்சேரி
கடல் ஓரம் கொண்டாடலாம்
வாடா மச்சி வா ஹான்
கரன்சிக்கு பஞ்சம் இல்ல
காலர் தான் தூக்கி விடுடா

ஆண் : கொஞ்சம் கூட
கவலை இல்ல துளி
கூட பயமும் இல்ல
ஃபிரண்ட்ஸுங்க கூட
நின்னா பிச்சிடலாம் டா

ஆண் : லைப்பே கேம்
தான் டா ஆடி பாக்கலாம்
டா அடிச்சி தூக்கினாக்க
சச்சின் நாம டா

ஆண் : { நாங்க
குழு : தான் டா
ஆண் : பொடியன்
குழு : தான் டா
ஆண் : ஆட்டம்
குழு : தான் டா
ஆண் : ஊருக்குள்ள
கிங் டா } (2) ஹேய்

ஆண் : காசு இருந்தா
வேணாம் தாடி டா
அந்த உலக அழகி
உனக்கு ஜோடி டா

ஆண் : நம்ம லைப்
ஒன் டே மேட்ச் டா
இந்த நிமிஷம் போனா
போயே போச்சு டா

ஆண் : ஒன்னும் வேணாம்
டா ஒரு மண்ணும் வேணாம்
டா பிரண்ட்ஸ் மட்டும் போதும்
வேற பொன்னும் வேணா டா

ஆண் : ராக்கெட்
வேணாம் டா ஒரு
பிலைட்டும் வேணாம்
டா நாம வானத்திலே
பறக்க ஒரு பாட்டில்
போதும் டா

ஆண் : யாரு வந்தாலும்
சும்மா நிக்காதே கடவுள்
வந்தாலும் கடனை
கேட்போமே

ஆண் : யாரு வந்தாலும்
சும்மா நிக்காத எமனே
வந்தாலும் எகுறி
அடிப்போம் டா

ஆண் : { நாங்க
குழு : தான் டா
ஆண் : பொடியன்
குழு : தான் டா
ஆண் : ஆட்டம்
குழு : தான் டா
ஆண் : ஊருக்குள்ள
கிங் டா } (2)

ஆண் : டேய் பாண்டிச்சேரி
கடல் ஓரம் கொண்டாடலாம்
வாடா மச்சி வா ஹான்
கரன்சிக்கு பஞ்சம் இல்ல
காலர் தான் தூக்கி விடுடா

ஆண் : கொஞ்சம் கூட
கவலை இல்ல துளி
கூட பயமும் இல்ல
ஃபிரண்ட்ஸுங்க கூட
நின்னா பிச்சிடலாம் டா

ஆண் : லைப்பே கேம்
தான் டா ஆடி பாக்கலாம்
டா அடிச்சி தூக்கினாக்க
சச்சின் நாம டா

ஆண் : நாங்க
பொடியன் ஆட்டம்
குழு : ஊருக்குள்ள
கிங் டா
ஆண் : நாங்க
பொடியன் ஆட்டம்
குழு : ஊருக்குள்ள
கிங் டா டேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here