Singers : S. Janaki and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Naangu kaalamum unadhaaga

Female : Naangu kaalamum unadhaaga
Indha naadhan nanmaiyum unadhaaga
Naangu kaalamum unadhaaga

Female : Kodai kaalam yena
Vasantha kaalam yena
Mazhai kaalam yena
Kulirum kaalam yena
Kulirum kaalam yena
Thondrum paruvangalil
Naangu kaalamum unadhaaga

Female : Ammammaa kodai idhu
Nanaiyudhae aadai idhu
Kannaalaa enna nee thoda vendaam
Ammammaa kodai idhu
Nanaiyudhae aadai idhu
Kannaalaa enna nee thoda vendaam

Female : Nee kaadhal ennum theeyai indru
Mootti vittu ennai mattum
Kai thodaadhae enbadhu nyaayamaa
Nee kai thodaadhae enbadhu nyaayamaa

Female : Visiri kondu veesavaa…

Female : Ss…. appa pappaa
Ss… appa pappaa sss…
Viraga theeyai moottavaa

Female : Visiri kondu veesavaa

Female : Viraga theeyai moottavaa
Kodumaiyaana kodai naalai
Inimaiyaaga maatravaa

Female : Indha kodai naalilae… ae…ae…ae….

Female : Engal thalaivan vaazhgavae

Both : Engal thalaivan vaazhgavae

Female : Lalala lalala lalala laala laalalalaa

Female : Gaagama risanisa risanisa nipamapa

Female : Aahaa aa… aa… aa…

Both : Idhu vasantha kaalam

Female : Kodi kodi malargalilae
Paadum thendral thazhuvudhadi
Kodi kodi malargalilae
Paadum thendral thazhuvudhadi

Female : Ullangal engengum
Ennangal vellangal

Both : Vasantham vaazhgavae
Engal thalaivan vaazhgavae

Female : Mai vanna megangal ponnoonjal

Female : Pon vanna neerodai raagangal

Female : Kalyaanam kondaadum kaalangal

Female : Mannukku sugamae
Mazhai kaalam
Thavalai isaikkum thani kaalam

Female : Mannukku sugamae
Mazhai kaalam
Thavalai isaikkum thani kaalam
Nadhiyilae pudhu vellai
Nadandhu pogum kalai kolam

Female : Anaithu kolven sugamaaga
Adhuvum konjam padhamaaga…haa
Anaithu kolven sugamaaga
Adhuvum konjam padhamaaga
Mazhai yena nadhi yena
Thalaivan vaazhga inidhaaga

Female : Ss… aa… ss… aa…
Paniyilum kulirilum
Nadungudhu nadungudhu udalengum

Female : Ss… aa… paruvamum paruvamum
Kadhakadhappaagudhu idhazhengum..haa
Moodiya paniyilum moodattumaa
Unnai medhuvaaga ss… medhuvaaga

Female : Cellellaam thadumaara
Nenjellaam idhamaaga

Female : Kaadhal pozhiyattumae
Engal veettinilae

Female : Kaalam malarattumae
Engal naattinilae

Both : Thaaygam vaazhgavae
Thalaivan nee vaazhgavae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நான்கு காலமும் உனதாக

பெண் : நான்கு காலமும் உனதாக
இந்த நாதன் நன்மையும் உனதாக
நான்கு காலமும் உனதாக

பெண் : கோடைக் காலம் என
வசந்தக் காலம் என
மழைக் காலம் என
குளிரும் காலம் என
குளிரும் காலம் என
தோன்றும் பருவங்களில்
நான்கு காலமும் உனதாக

பெண் : அம்மம்மா கோடை இது
நனையுதே ஆடை இது
கண்ணாளா என்னை நீ தொட வேண்டாம்
அம்மம்மா கோடை இது
நனையுதே ஆடை இது
கண்ணாளா என்னை நீ தொட வேண்டாம்

பெண் : நீ காதல் என்னும் தீயை இன்று
மூட்டி விட்டு என்னை மட்டும
கை தொடாதே என்பது நியாயமா
நீ கை தொடாதே என்பது நியாயமா

பெண் : விசிறி கொண்டு வீசவா…

பெண் : ஸ்……அப்ப பப்பபா
ஸ்ஸ்……அப்ப பப்பபா ஸ்ஸ்…
விரகத் தீயை மூட்டவா

பெண் : விசிறி கொண்டு வீசவா

பெண் : விரகத் தீயை மூட்டவா
கொடுமையான கோடை நாளை
இனிமையாக மாற்றவா

பெண் : இந்தக் கோடை நாளிலே… ஏ…ஏ….ஏ….

பெண் : எங்கள் தலைவன் வாழ்கவே

இருவர் : எங்கள் தலைவன் வாழ்கவே

பெண் : லலல லலல லலல லால லாலலலா

பெண் : காகம ரிஸநிஸ ரிஸநிஸ நிபமப

பெண் : ஆஹா ஆ… ஆ… ஆ…

இருவர் : இது வசந்தக் காலம்

பெண் : கோடிக் கோடி மலர்களிலே
பாடும் தென்றல் தழுவுதடி
கோடிக் கோடி மலர்களிலே
பாடும் தென்றல் தழுவுதடி

பெண் : உள்ளங்கள் எங்கெங்கும்
எண்ணங்கள் வெள்ளங்கள்

இருவர் : வசந்தம் வாழ்கவே
எங்கள் தலைவன் வாழ்கவே

பெண் : மைவண்ண மேகங்கள் பொன்னூஞ்சல்

பெண் : பொன் வண்ண நீரோடை ராகங்கள்

பெண் : கல்யாணம் கொண்டாடும் காலங்கள்

பெண் : மண்ணுக்கு சுகமே
மழைக் காலம்
தவளை இசைக்கும் தனிக் காலம்

பெண் : மண்ணுக்கு சுகமே
மழைக் காலம்
தவளை இசைக்கும் தனிக் காலம்
நதியிலே புது வெள்ளம்
நடந்து போகும் கலைக் கோலம்

பெண் : அணைத்துக் கொள்வேன் சுகமாக
அதுவும் கொஞ்சம் பதமாக
அணைத்துக் கொள்வேன் சுகமாக
அதுவும் கொஞ்சம் பதமாக
மழை என நதி என
தலைவன் வாழ்க இனிதாக

பெண் : ஸ்……ஆ…..ஸ்……ஆ…
பனியிலும் குளிரிலும்
நடுங்குது நடுங்குது உடலெங்கும்

பெண் : ஸ்……ஆ……பருவமும் பருவமும்
கதகதப்பாகுது இதழெங்கும்
மூடிய பனியிலும் மூடட்டுமா
உன்னை மெதுவாக ஸ்…….மெதுவாக

பெண் : செல்லெல்லாம் தடுமாற
நெஞ்செல்லாம் இதமாக

பெண் : காதல் பொழியட்டுமே
எங்கள் வீட்டினிலே

பெண் : காலம் மலரட்டுமே
எங்கள் நாட்டினிலே

இருவர் : தாயகம் வாழ்கவே
தலைவன் நீ வாழ்கவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here