Singer : Malasiya Vasudevan

Music by : Sankar Ganesh

Chorus : ……………………………..

Male : Naan kooda indha ooru aalu thaan
Ellamae naanarinja peruthaan
Chinna pulla nyaabagam pathu varusham aagiyum
Ennai vittu innum pogalai
Appa kanda kolamum appa patta kaayamum
Ippa kooda nenjil aaralae

Male : Naan kooda indha ooru aalu thaan
Ellamae naanarinja peruthaan

Chorus : .………………

Male : Megangal moodina minnalgal thaakkina
Aagayam anjidaathu haei
Kodaigal vandhadhaal kaaigindra veyilaal
Kadal neerum vathidathu

Male : Veeran theeran sooran thaanda
Yaarukkum kaikatti nikkadhavan
Eppodhum ippadi thappicha eppadi
Ennaagum paathukka indha neram
Aathaalin melathaan vechenae aanai thaan
Thoolaagi pogumoo asthivaaram haei

Male : Naan kooda indha ooru aalu thaan
Ellamae naanarinja peruthaan
Chinna pulla nyaabagam pathu varusham aagiyum
Ennai vittu innum pogalai
Appa kanda kolamum appa patta kaayamum
Ippa kooda nenjil aaralae

Male : Naan kooda indha ooru aalu thaan
Ada ellamae naanarinja peruthaan haei

Male : Suttaalum sanguthaan soodaera inguthaan
Menmelum venmai aagum
Eppodhum needhithaan thappodu modhithaan
Pirpaadu vetri kaanum

Male : Kaalam neram koodum podhu
Thanaale vellaadho dharmangalae haei
Maayangal unnidam gnyaangal ennidam
Ennai nee veezhthida ennalaama
Marmangal unnidam dharmangal ennidam
Muttaalae vambhugal pannalaama

Male : Naan kooda indha ooru aalu thaan
Ellamae naanarinja peruthaan
Chinna pulla nyaabagam pathu varusham aagiyum
Ennai vittu innum pogalai
Appa kanda kolamum appa patta kaayamum
Ippa kooda nenjil aaralae

Male : Naan kooda indha ooru aalu thaan haei
Ellamae naanarinja peruthaan

Chorus : …………………………….

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : தந்தானா தானனன்னானே தந்தானே
தந்தானா தானனன்னானே தந்தானே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்

குழு : …………………….

ஆண் : மேகங்கள் மூடினா மின்னல்கள் தாக்கினா
ஆகாயம் அஞ்சிடாது ஹேய்
கோடைகள் வந்ததால் காய்கின்ற வெய்யிலால்
கடல் நீரும் வத்திடாது

ஆண் : வீரன் தீரன் சூரன் தான்டா
யாருக்கும் கைக் கட்டி நிக்காதவன்
எப்போதும் இப்படி தப்பிச்சா எப்படி
என்னாகும் பாத்துக்க இந்த நேரம்
ஆத்தாளின் மேலத்தான் வச்சேனே ஆணைதான்
தூளாகி போகுமோ அஸ்திவாரம் ஹேய்

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்….
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்…ஹேய்…

ஆண் : சுட்டாலும் சங்குதான் சூடேற இங்குதான்
மென்மேலும் வெண்மை ஆகும்
எப்போதும் நீதிதான் தப்போடு மோதிதான்
பிற்பாடு வெற்றி காணும்

ஆண் : காலம் நேரம் கூடும்போது
தன்னாலே வெல்லாதோ தர்மங்களே ஹேய்
மாயங்கள் உன்னிடம் ஞாயங்கள் என்னிடம்
என்னை நீ வீழ்த்திட எண்ணலாமா
மர்மங்கள் உன்னிடம் தர்மங்கள் என்னிடம்
முட்டாளே வம்புகள் பண்ணலாமா

ஆண் : சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்…ஹேய்…

குழு : தந்தானா தானனன்னானே தந்தானே
தந்தானா தானனன்னானே தந்தானே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here