Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : V. S. Narasimhan

Male : Naano kan paarthen
Neeyo man paarthaai
Pesavaa pennae
Naal paarppom pinnae
Naano kan paarthen
Neeyo man paarthaai
Pesavaa pennae
Naal paarppom pinnae
Naano kan paarthen

Male : Idhu enna koothu adhisayamo
Ilaneer kaaikkum kodi idhuvo
Idhu yenna kooththu athisayamo
Ilaneer kaaikkum kodi idhuvo

Male : Paruvam adaindhaal
Oru panjam illai
Adadaa bhramman
Avan kanjan illai
Neeyae azhagin ellai

Male : Naano kan paarthen
Neeyo man paarthaai
Pesavaa pennae
Naal paarppom pinnae
Naano kan paarthen

Female Chorus : Pa pa pa paa pa pa pa paa
Papaa papaa papaa papaa
Papaa papaa papaa papaa

Male : Irudhayam yeno urangavillai
Imaigalum keezhae irangavillai
Irudhayam yeno urangavillai
Imaigalum keezhae irangavillai

Male : Pudhithaai pirandhen
Idhu naanaa naanaa
Uyirai chududhae
Idhu kaadhalthaanaa
Neeyum en polthaanaa

Male : Naano kan paarthen
Neeyo man paarthaai
Pesavaa pennae
Naal paarppom pinnae
Naano kan paarthen
Neeyo man paarthaai
Pesavaa pennae
Naal paarppom pinnae
Naano kan paarthen

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்

ஆண் : இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ

ஆண் : பருவம் அடைந்தால்
ஒரு பஞ்சம் இல்லை
அடடா பிரம்மன்
அவன் கஞ்சன் இல்லை
நீயே அழகின் எல்லை

ஆண் : நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்

பெண் குழு : ப ப ப பா ப ப ப பா
பபா பபா பபா பபா
பபா பபா பபா பபா

ஆண் : இருதயம் ஏனோ உறங்கவில்லை
இமைகளும் கீழே இறங்கவில்லை
இருதயம் ஏனோ உறங்கவில்லை
இமைகளும் கீழே இறங்கவில்லை

ஆண் : புதிதாய் பிறந்தேன்
இது நானா நானா
உயிரைச் சுடுதே
இது காதல்தானா
நீயும் என்போல்தானா

ஆண் : நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here