Singers : Uma Ramanan and Sasi Rekha

Music by : Ilayaraja

Female : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female : Mettu ishtam pola kattungadaa
Kottu illaamalae kottungadaa

Female : Mettu ishtam pola
Female Chorus : Kattu kattu kattu
Female : Kottu illaamalae
Female Chorus : Kottu kottu kottu

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female : Vetta veliyil manam pola
Kottam adippom vaa vaa
Velli nilavai kaiyaalae
Etti pidippom vaa

Female : Ettu thisaiyum naam thaanae
Vattam adippom vaa vaa
Endha idamum thalai keezhaai
Yeri nadappom vaa

Female : Andharathil vandha megangalai
Pandhu aadiduvom

Female : Andha neram andha
Planeum vandhaal
Mella yeriduvom

Female : Ingae angae engae
Enna inbam endru
Angangae appappo
Selgindra naeram thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female : Mettu ishtam pola kattungadaa
Kottu illaamalae kottungadaa

Female : Mettu ishtam pola
Female Chorus : Kattu kattu kattu
Female : Kottu illaamalae
Female Chorus : Kottu kottu kottu

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Lallalala lallaa… lallalala lallaa…

Female : Kandu pudichom kaanaadha
Sorgam idhu thaan paaru
Kannukkazhagaa yedhaedho
Kaatchi irukku paar

Female : Putham pudhusu poo pootha
Vanna malarin thottam
Romba perusaa aatthaadi
Vandu parakkum paar

Female : Pettikkullae alli
Kotti vecha velli natchathiram

Female : Ulla mattum adha
Kaiyil alla romba aasa varum

Female : Thangathaalae muttai
Velli kozhi podum
Female Chorus : Kokkarako kokkarako
Kokkarako koovaadhae

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female : Mettu ishtam pola kattungadaa
Kottu illaamalae kottungadaa

Female : Mettu ishtam pola
Female Chorus : Kattu kattu kattu
Female : Kottu illaamalae
Female Chorus : Kottu kottu kottu

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan

Female Chorus : Lalala lallal lallal lalala lallal lallal
Lalala lallal laalallaa
Lalala lallal lallal lalala lallal lallal
Lalala lallal laalallaa

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் சசி ரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் : மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா

பெண் : மெட்டு இஷ்டம் போல
பெண் குழு : கட்டு கட்டு கட்டு
பெண் : கொட்டு இல்லாமலே
பெண் குழு : கொட்டு கொட்டு கொட்டு

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் : வெட்ட வெளியில் மனம் போல
கொட்டம் அடிப்போம் வா வா
வெள்ளி நிலவை கையாலே
எட்டிப் பிடிப்போம் வா

பெண் : எட்டுத் திசையும் நாம்தானே
வட்டம் அடிப்போம் வா வா
எந்த இடமும் தலை கீழாய்
ஏறி நடப்போம் வா

பெண் : அந்தரத்தில் வந்த மேகங்களை
பந்து ஆடிடுவோம்

பெண் : அந்த நேரம் அந்த
பிளேனும் வந்தால்
மெல்ல ஏறிடுவோம்

பெண் : இங்கே அங்கே எங்கே
என்ன இன்பம் என்று
அங்கங்கே அப்பப்போ
செல்கின்ற நேரம்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் : மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா

பெண் : மெட்டு இஷ்டம் போல
பெண் குழு : கட்டு கட்டு கட்டு
பெண் : கொட்டு இல்லாமலே
பெண் குழு : கொட்டு கொட்டு கொட்டு

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : லல்லலல லல்லா…
லல்லலல லல்லா…

பெண் : கண்டு புடிச்சோம் காணாத
சொர்கம் இதுதான் பாரு
கண்ணுக்கழகா ஏதேதோ
காட்சி இருக்கு பார்

பெண் : புத்தம் புதுசு பூப் பூத்த
வண்ண மலரின் தோட்டம்
ரொம்பப் பெருசா ஆத்தாடி
வண்டு பறக்கும் பார்

பெண் : பெட்டிக்குள்ளே அள்ளி
கொட்டி வெச்ச வெள்ளி நட்சத்திரம்

பெண் : உள்ள மட்டும் அதை
கையில் அள்ள ரொம்ப ஆசை வரும்

பெண் : தங்கத்தாலே முட்டை
வெள்ளிக் கோழி போடும்
பெண் குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கூவாதே

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் : மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா

பெண் : மெட்டு இஷ்டம் போல
பெண் குழு : கட்டு கட்டு கட்டு
பெண் : கொட்டு இல்லாமலே
பெண் குழு : கொட்டு கொட்டு கொட்டு

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் குழு : லாலல லல்லல் லல்லல்
லாலல லல்லல்
லாலல லல்லல் லாலல்லா
லாலல லல்லல் லல்லல் லாலல லல்லல்
லாலல லல்லல் லாலல்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here