Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Naanoru gnyaani melai nattu paani
Raaniyaaga vaadi paaadum vaanam paadi
Naanada ooraadum..haa.. uravaaadum ulagaadum
Aanadhu aagattum ponadhu pogattum
Comeon suga maja maja dhinakudhina

Chorus : …………….

Male : ……………………….

Male : Naanoru gnyaani melai nattu paani
Raaniyaaga vaadi paaadum vaanam paadi
Naanada ooraadum.. uravaaadum ulagaadum
Aanadhu aagattum ponadhu pogattum
Comeon suga hae hae
Maja maja maja…

Chorus : …………….

Male : Hooo…oooo
Aarambha paadam idhu aandha adal idhu
Anbodu sondham kolla avasar neramidhu
Pudhuraga raagam adhiloru baavam
Podadi thaalam kalam yaavum
Iniyoru raja yogam..ha ha
Velai vandha kedaithidum devalogam hae eh eh

Male : Kannodu paadungal vaanathai ettattum
Kaithaalam podungal
Porkaasu kottattum roja

Male : Naanoru gnyaani melai nattu paani
Raaniyaaga vaadi paaadum vaanam paadi
Naanada ooraadum.. uravaaadum ulagaadum
Aanadhu aagattum ponadhu pogattum
Comeon suga hae hae
Maja maja maja…

Chorus : Theemtha nagajoonnu Theemtha nagajoonnu
Theemtha nagajoonnu
Theemtha nagajoonnu Theemtha nagajoonnu
Theemtha nagajoonnu

Male : Neeya naana naana neeya naana
Neeya neeya naaana
Neeya naana naana neeya naana
Neeya neeya naaana

Male : …………………..

Male : Thaenaaga thithipathu paalaattrilae serudhu
Engengu paarthaalumae angengu en thottramae
Imaiyathin melum en kural pattu
Edhiroli ketkkum raasiyaagum
Iraivanin aasiyaagum
Pesum bothu isaiyadhaan saayal thondrum
En paadal unnodu un kaadhal kannodu
Engaeyum eppodhum ennalaum piriyadhu isaiyae

Male : Hae ae ae
Naanoru gnyaani melai nattu paani
Raaniyaaga vaadi paaadum vaanam paadi
Naanada ooraadum.. uravaaadum ulagaadum
Aanadhu aagattum ponadhu pogattum
Comeon hae hae suga hae hae
Maja maja maja…

Chorus : Theemtha nagajoonnu Theemtha nagajoonnu
Theemtha nagajoonnu
Theemtha nagajoonnu Theemtha nagajoonnu
Theemtha nagajoonnu

Male : ……………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : நானொரு ஞானி மேலைநாட்டு பாணி
ராணியாக வாடி பாடும் வானம்பாடி
நானாட ஊராடும் உறவாடும் உலகாடும்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
கமான் சுஜா மஜா மஜா தினக்குதின…

குழு : .………………

ஆண் : .……………….

ஆண் : நானொரு ஞானி மேலைநாட்டு பாணி
ராணியாக வாடி பாடும் வானம்பாடி
நானாட ஊராடும் உறவாடும் உலகாடும்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
கமான் சுஜா ஹே ஹே
மஜா மஜா மஜா …

குழு : …………………..

ஆண் : ஹோ..ஓ ..ஓ..
ஆரம்ப பாடம் இது ஆனந்த ஆடல் இது
அன்போடு சொந்தம் கொள்ள அவசர நேரமிது
புதுரக ராகம் அதிலொரு பாவம்
போடடி தாளம் காலம் யாவும் இனியொரு ராஜ யோகம்
ஹா ஹா
வேளை வந்தா கிடைத்திடும் தேவலோகம்
ஹே ஏ ஹே

ஆண் : கண்ணோடு பாடுங்கள் வானத்தை எட்டட்டும்
கைத் தாளம் போடுங்கள்
பொற்காசு கொட்டட்டும் ரோஜா

ஆண் : நானொரு ஞானி மேலைநாட்டு பாணி
ராணியாக வாடி பாடும் வானம்பாடி
நானாட ஊராடும் உறவாடும் உலகாடும்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
கமான் சுஜா ஹே ஹே
மஜா மஜா மஜா …

குழு : தீம்த நகஜுனு தீம்த நகஜுனு தீம்த நகஜுனு
தீம்த நகஜுனு தீம்த நகஜுனு தீம்த நகஜுனு
ஆண் : நீயா நானா நானா நீயா நானா நீயா நீயா நானா
நீயா நானா நானா நீயா நானா நீயா நீயா நானா

ஆண் : …………….

ஆண் : ஆஅஹ்ஹ
தேனாக தித்திப்பது பாலாற்றிலே சேருது
எங்கெங்கு பார்த்தாலுமே அங்கங்கு என் தோற்றமே
இமயத்தின் மேலும் என் குரல் பட்டு
எதிரொலி கேட்கும் ராசியாகும் இறைவனின் ஆசியாகும்
பேசும்போதும் இசையதன் சாயல் தோன்றும்
என் பாடல் உன்னோடு உன் காதல் கண்ணோடு
எங்கேயும் எப்போதும் எந்நாளும் பிரியாது இசையே…

ஆண் : ஹே ஏ ஏ
ஆண் : நானொரு ஞானி மேலைநாட்டு பாணி
ராணியாக வாடி பாடும் வானம்பாடி
நானாட ஊராடும் உறவாடும் உலகாடும்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
கமான் சுஜா ஹே ஹே
மஜா மஜா மஜா

குழு : தீம்த நகஜுனு தீம்த நகஜுனு தீம்த நகஜுனு
தீம்த நகஜுனு தீம்த நகஜுனு தீம்த நகஜுனு

ஆண் : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here