Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Naanoru naadodi naadodi
Unga nalla gunam kettu vandhenae ododi
Naanoru naadodi naadodi
Unga nalla gunam kettu vandhenae ododi
Male : Paarkaadha oorillai palagadha aalillai
Paarvaikkum nadathaikkum sammadham illai
Paarkaadha oorillai palagadha aalillai
Paarvaikkum nadathaikkum sammadham illai
Pasikkadha vayir illai pusikkadha vaayillai
Pagaiendrum uravendrum paarpadhum illai
Male : Humming …
Naanoru…
Ahaa naanoru naadodi naadodi
Unga nalla gunam kettu vandhenae ododi
Male : Padikaadha arivaalar silarai kanden
Metha padithum muttaalaga palarai kanden
Padikaadha arivaalar silarai kanden
Metha padithum muttaalaga palarai kanden
Nadippaalae sila pergal vaazhnthida kanden
Nadippaalae sila pergal vaazhnthida kanden
Palar nadikkavum theriyaamal thaalndhida kanden
Male : Humming …
Naanoru…
Ahaa naanoru naadodi naadodi
Unga nalla gunam kettu vandhenae ododi
Male : Kattunda kaadhalar palarai kanden
Oruvan kattaya kaadhalum purindhida kanden
Kattunda kaadhalar palarai kanden
Oruvan kattaya kaadhalum purindhida kanden
Ettadha pazhathukku kottavi vittaalum
Ettadha pazhathukku kottavi vittaalum
Kittadhu endru naan solli konden
Male : Humming …
Naanoru…
Ahaa naanoru naadodi naadodi
Unga nalla gunam kettu vandhenae ododi
Naanoru naadodi naadodi
Unga nalla gunam kettu vandhenae ododi
Male : Humming …
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : நானொரு நாடோடி நாடோடி
உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி
நானொரு நாடோடி நாடோடி
உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி
ஆண் : பார்க்காத ஊரில்லை பழகாத ஆளில்லை
பார்வைக்கும் நடத்தைக்கும் சம்மந்தம் இல்லை
பார்க்காத ஊரில்லை பழகாத ஆளில்லை
பார்வைக்கும் நடத்தைக்கும் சம்மந்தம் இல்லை
பசிக்காத வயிறில்லை புசிக்காத வாயில்லை
பகையென்றும் உறவென்றும் பார்ப்பதுமில்லை
ஆண் : முனகல் ..நானொரு
ஆஹா நானொரு நாடோடி நாடோடி
உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி
ஆண் : படிக்காத அறிவாளர் சிலரைக் கண்டேன்
மெத்தப் படித்தும் முட்டாளாக பலரைக் கண்டேன்
படிக்காத அறிவாளர் சிலரைக் கண்டேன்
மெத்தப் படித்தும் முட்டாளாக பலரைக் கண்டேன்
நடிப்பாலே சில பேர்கள் வாழ்ந்திடக் கண்டேன்
நடிப்பாலே சில பேர்கள் வாழ்ந்திடக் கண்டேன்
பலர் நடிக்கவும் தெரியாமல் தாழ்ந்திடக் கண்டேன்
ஆண் : முனகல் ..நானொரு
ஆஹா நானொரு நாடோடி நாடோடி
உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி
ஆண் : கட்டுண்ட காதலர் பலரைக் கண்டேன்
ஒருவன் கட்டாயக் காதலும் புரிந்திடக் கண்டேன்
கட்டுண்ட காதலர் பலரைக் கண்டேன்
ஒருவன் கட்டாயக் காதலும் புரிந்திடக் கண்டேன்
எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டாலும்
எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டாலும்
கிட்டாது என்று நான் சொல்லிக் கொண்டேன்
ஆண் : முனகல் ..நானொரு
ஆஹா நானொரு நாடோடி நாடோடி
உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி
நானொரு நாடோடி நாடோடி
உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி
ஆண் : முனகல் ….