Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Naanthaan rukkumaninga neram paththu maninga
Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Ha kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Female : Naanthaan rukkumaninga neram paththu maninga

Female : Maruthaani ittu vachchen
Oru roopaa pottu vachchaen kannaalaa
Maruthaani ittu vachchen
Oru roopaa pottu vachchaen kannaalaa

Female : Azhalaam pachchapulla adhanaal vetkkamilla
Anaichchaal kuththamilla evanum suththamilla
Machchaan unnai enni enni manja kulichchen

Female : Ottikkanum unna kattikkanum
Yaei ottikkanum unna kattikkanum
Chorus : Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Female : Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Intha puram namma anthappuram

Female : Padhinaaru vayasu ponnu
Palaperu vachcha kannu ammaadi
Padhinaaru vayasu ponnu
Palaperu vachcha kannu ammaadi
Nadanthaa nandhavanam sirichchaa sengamalam
Kudhichchaa thangaradham konjum manjal mugam
Ullathellaam unna kandu alli theliththu

Female : Sokkuriyae chummaa nikkuriyae
Sokkuriyae chummaa nikkuriyae
Chorus : Ada kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Female : Naanthaan rukkumaninga neram paththu maninga
Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku
Intha puram namma anthappuram
Intha puram namma anthappuram

Chorus : Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

பாடகி : சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
ஹ கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா

பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க

பெண் : மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா
மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா

பெண் : அழலாம் பச்சப்புள்ள அதனால் வெட்கமில்ல
அணைச்சால் குத்தமில்ல எவனும் சுத்தமில்ல
மச்சான் உன்னை எண்ணி எண்ணி மஞ்ச குளிச்சேன்

பெண் : ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
ஏய் ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
குழு : ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா

பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம்

பெண் : பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி…..
பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி…..
நடந்தா நந்தவனம் சிரிச்சா செங்கமலம்
குதிச்சா தங்கரதம் கொஞ்சும் மஞ்சள் முகம்
உள்ளதெல்லாம் உன்னக் கண்டு அள்ளி தெளித்து

பெண் : சொக்குறியே சும்மா நிக்குறியே
சொக்குறியே சும்மா நிக்குறியே
குழு : அட கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா

பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம்

குழு : ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here