Singers : Vani Jairam and Vijay Ramani

Music by : M. S. Viswanathan

Lyrics by : Puratchi Daasan

Female : Hae naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku
Naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku

Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu
Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu
Kannadippaen kai pudippaen
Kannaththaiyae naan koduppaen

Male : Adi aaththi asingamellaam pechchaa
Cheechchee maanamellaam pochchaa
Adi aaththi asingamellaam pechchaa
Cheechchee maanamellaam pochchaa

Male : Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu
Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu
Konjam konjam…..aasa vaippaen
Koochcham vanthaa thalli nippaen

Female : Hae naanthaanyaa silukku silukku haan haan
Kichaan neethaan machan enakku enakku haan haan

Female : Ponnaaga poranthavalae aambalikku sontham
Puriyaatha chellaththukku puththi rompa mantham
Ponnaaga poranthavalae aambalikku sontham
Puriyaatha chellaththukku puththi rompa mantham
Kaal pidippaen meal pidippaen
Kadhalichchaa thaen koduppaen

Female : Hae naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku haan haan

Female : Aiyaiyaiyo ada rama adhukku mattum maattaen
Aanaalum aasaththaan unna thoda maattaen
Paiya paiya ottikkuvaen
Pakkam vantha vettikkuvaen

Female : Naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku haan haan

Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu
Kannadippaen kai pudippaen
Kannaththaiyae naan koduppaen

Female : Naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் விஜய் ரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு
நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு

பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
கண்ணடிப்பேன் கை புடிப்பேன்
கன்னத்தையே நான் கொடுப்பேன்

ஆண் : அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா
சீச்சீ மானமெல்லாம் போச்சா
அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா
சீச்சீ மானமெல்லாம் போச்சா

ஆண் : கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு
கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு
கொஞ்சம் கொஞ்சம்…ஆச வைப்பேன்
கூச்சம் வந்தா தள்ளி நிப்பேன்…

பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு ஹான் ஹான்
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான்

பெண் : பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம்
புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம்
பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம்
புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம்
கால் பிடிப்பேன் மேல் பிடிப்பேன்
காதலிச்சா தேன் கொடுப்பேன்

பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான்

பெண் : அய்யய்யோ அட ராமா அதுக்கு மட்டும் மாட்டேன்
ஆனாலும் ஆசத்தான் உன்ன தொட மாட்டேன்
பைய பைய ஒட்டிக்குவேன்
பக்கம் வந்தா வெட்டிக்குவேன்

பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான்

பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
கண்ணடிப்பேன் கை புடிப்பேன்
கன்னத்தையே நான் கொடுப்பேன்

பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here