Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Killaadikku killaadi naan
Ennoda nee vanthu modhaathe

Male : Vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae
Haei vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae

Male : Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran heiiii

Male : Nalla perkku naayaavaen
Illaiyendraal peyaavaen
Aalakaalam thanthaalum
Neelakandan polaaven

Male : Vetta vetta vaazhai pola
Valarnthu nikkum jaadhi naanadaa
Haei haei haei
Sutta pothum thangam minnum
Oorarintha saethithaanadaa

Male : Nanban yaaru pagaivan yaaru
Kandu kollum neramallavaa hahaa
Ullamulla yaavarukkum
Deivam endrum kaavalallavaa

Male : Comman
Chorus : Vengai eppothum paayurathillae
Male : Haei
Chorus : Paainjaa maan koottam thappunathillae

Male : Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran

Chorus : Thanthana thanthana thaanaanaa
Thanthana thanthana thaanaanaa
Thanthana thanthana thaanaanaa thaanaananaa

Male : Poga poga theriyaathaa
Podum vesham puriyaathaa
Mulla mullaal eduppendaa
Mudivil naanthaan jeyippendaa

Male : Kaalam neram yaavum indru saathagam
En jaadhagaththile haa haa
Kaatchi yaavum maarakkoodum
Nee nadaththum naadakaththilae….

Male : Achchamillai achchamillai
Aanmai undu ennidaththilae
Aana mattum modhi paaru
Kaattugindren unnidaththilae hahaa hahaa

Male : Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Killaadikku killaadi naan
Ennoda nee vanthu modhaathe

Male : Vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae
Chorus : Vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae

Male : Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே

ஆண் : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே
ஹேய் வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே

ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன் ஹேய்ய்ய்

ஆண் : நல்ல பேர்க்கு நாயாவேன்
இல்லையென்றால் பேயாவேன்
ஆலகாலம் தந்தாலும்
நீலகண்டன் போலாவேன்

ஆண் : வெட்ட வெட்ட வாழைப் போல
வளர்ந்து நிக்கும் ஜாதி நானடா
ஹேய் ஹேய் ஹேய்..
சுட்டபோதும் தங்கம் மின்னும்
ஊரறிந்த சேதிதானடா….

ஆண் : நண்பன் யாரு பகைவன் யாரு
கண்டு கொள்ளும் நேரமல்லவா ஹஹா
உள்ளமுள்ள யாவருக்கும்
தெய்வம் என்றும் காவலல்லவா

ஆண் : கமான்
குழு : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
ஆண் : ஹேய்
குழு : பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே

ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்

குழு : தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா தானானனா

ஆண் : போகப் போக தெரியாதா
போடும் வேஷம் புரியாதா
முள்ள முள்ளால் எடுப்பேன்டா
முடிவில் நான்தான் ஜெயிப்பேன்டா

ஆண் : காலம் நேரம் யாவும் இன்று சாதகம்
என் ஜாதகத்திலே ஹா ஹா
காட்சி யாவும் மாறக்கூடும்
நீ நடத்தும் நாடகத்திலே…..

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
ஆண்மை உண்டு என்னிடத்திலே
ஆன மட்டும் மோதி பாரு
காட்டுகின்றேன் உன்னிடத்திலே
ஹஹா ஹஹா

ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே

ஆண் : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹே
குழு : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே

ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here