Singers : P. Susheela, L. R. Eswari and Chorus

Music by : M. S. Vishwanathan

Chorus : Haa haa haa haa haa haa haa haa
Haahhaa…
Haa haa haa haa haa haa haa haa haahhaaa
Haa haa haa haa haa haa haa haa haahhaaa

Chorus : Mhum hum

Female : Naan thaandi kaathi

Chorus : Aa…

Female : Nalla muthu paethi

Chorus : Hei…

Female : Naan thaandi kaathi

Female : Nalla muthu paethi

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Female : Aa… aa…

Female : Ooo… oo…

Both : O… hoi…

Female : Naan thaandi kaathi

Female : Nalla muthu paethi

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Females : Aa… aa… oo… oo… ooo… hoi…

Females : Haa haa haa haa haa haa haa haa

Chorus : Haa haa haa haa haa haa haa haa

Female : Ooduruvi paanjaalum

Chorus : Mmm…

Female : Ooduruvi paanjaalum
Urutti urutti muzhichaalum

Female : Kili kattu aattathilae
Puli kutti naanadio
Kili kattu aattathilae
Puli kutti naanadio

Female : Adi raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Chorus : Raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Female : Adi raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Female : Naan thaandi kaathi

Female : Nalla muthu paethi

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Females : Aa… aa… oo… oo… ooo… hoi…
Chorus : Aa… aa… oo… oo… ooo… hoi…

Chorus : Mhum hum

Female : Munnae vacha kaalai ingae
Neenga munnum pinnum vaikkalaamaa

Female : Uppedukka vandhavanga
Thappeduthu pogalaamaa

Female : Munnae vacha kaalai ingae
Neenga munnum pinnum vaikkalaamaa

Female : Uppedukka vandhavanga
Thappeduthu pogalaamaa

Female : Adi raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Chorus : Raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Female : Adi raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Female : Naan thaandi kaathi

Female : Nalla muthu paethi

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Chorus : Aa… aa… oo… oo… ooo… hoi…

Female : Aalavattam podum kannu
Yaarai vattam podudhadi

Female : Parivattam paathu oruu
Ilavattam thaedudhadi

Female : Adi raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Chorus : Raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Female : Adi raakkammaa mookkammaa
Raap pagalaa thookkamaa

Female : Naan thaandi kaathi

Female : Nalla muthu paethi

Female : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Chorus : Othaiyaa mothamaa
Ethanai paer vaaringa

Chorus : Aa… aa… oo… oo… ooo… hoi…

பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா

குழு : ம்ஹும் ஹும்

பெண் : நான்தான்டி காத்தி

குழு : ஆ…..

பெண் : நல்ல முத்து பேத்தி

குழு : ஹேய்…..

பெண் : நான்தான்டி காத்தி

பெண் : நல்ல முத்து பேத்தி

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண் : ஆ……ஆ…..

பெண் : ஓஓ…..ஓ….

இருவர் : ஒ….ஹோய்…

பெண் : நான்தான்டி காத்தி

பெண் : நல்ல முத்து பேத்தி

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண்கள் : ஆஅ….ஆ…..ஊ….ஊ…..ஓஒ…..ஹோய்…..

பெண்கள் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பெண் : ஊடுருவிப் பாஞ்சாலும்

குழு : ம்ம்ம்…..

பெண் : ஊடுருவிப் பாஞ்சாலும்
உருட்டி உருட்டி முழிச்சாலும்

பெண் : கிளிக் கட்டு ஆட்டத்திலே
புலிக் குட்டி நானடியோ
கிளிக் கட்டு ஆட்டத்திலே
புலிக் குட்டி நானடியோ

பெண் : அடி ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

குழு : ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

பெண் : அடி ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

பெண் : நான்தான்டி காத்தி

பெண் : நல்ல முத்து பேத்தி

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண்கள் : ஆ…..ஆ……ஓ……ஓஒ….ஓஒ…..ஹோய்
குழு : ஆ…..ஆ……ஓ……ஓஒ….ஓஒ…..ஹோய்

குழு : ம்ஹும் ஹும்

பெண் : முன்னே வச்ச காலை இங்கே
நீங்க முன்னும் பின்னும் வைக்கலாமா

பெண் : உப்பெடுக்க வந்தவங்க
தப்பெடுத்துப் போகலாமா

பெண் : முன்னே வச்ச காலை இங்கே
நீங்க முன்னும் பின்னும் வைக்கலாமா

பெண் : அடி ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

குழு : ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

பெண் : அடி ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

பெண் : நான்தான்டி காத்தி

பெண் : நல்ல முத்து பேத்தி

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

குழு : ஆ…..ஆ…..ஓ….ஓஓஒ……ஹோய்

பெண் : ஆலவட்டம் போடும் கண்ணு
யாரை விட்டு போடுதடி

பெண் : பரி வட்டம் பாத்து ஒரு
இளவட்டம் தேடுதடி

பெண் : அடி ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

குழு : ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

பெண் : அடி ராக்கம்மா மூக்கம்மா
ராப் பகலா தூக்கமா

பெண் : நான்தான்டி காத்தி

பெண் : நல்ல முத்து பேத்தி

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

பெண் : ஒத்தையா மொத்தமா
எத்தனை பேர் வாரீங்க

குழு : ஆ…..ஆ……ஓ……ஓஒ….ஓஒ…..ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here