Singer : Malaysia Vasudevan

Music by : Shyam

Lyrics by : Vaali

Male : Naanthaandi un purushan
Naattuppura ilavarasan
Maalaiyittu manamudikka manmatharasan

Male : Naanthaandi un purushan
Naattuppura ilavarasan
Maalaiyittu manamudikka manmatharasan

Male : Adi ennaalae aavaathu kaaththirukka
Chummaa kattilum meththaiyum
Vaangi pottu paaththirukka
Adi ennaalae aavaathu kaaththirukka
Chummaa kattilum meththaiyum
Vaangi pottu paaththirukka

Male : Raaththookkam mudikkaama en manasu yaenguthadi
Pachchakiliyae chummaa padhungi nikkaathae
Pachchakiliyae chummaa padhungi nikkaathae

Male : Naanthaandi un purushan
Naattuppura ilavarasan
Maalaiyittu manamudikka manmatharasan hae hae

Male : Aaththoram paaththathu anna nadai pottathu
Kalyaanam aanathu oorkolam ponathu
Ellaamae nenachchu paaradi aiyyo aiyyo

Male : Aaththoram paaththathu anna nadai pottathu
Kalyaanam aanathu oorkolam ponathu
Ellaamae nenachchu paaradi aiyyo aiyyo

Male : Adi saththae poo meththa nee odhungi nikkathae
Ilamaanae senthaenae enna uruga vaikkaathae
Adi saththae poo meththa nee odhungi nikkathae
Ilamaanae senthaenae enna uruga vaikkaathae
Ponaa povattum pazhaiya sangathithaan
Munthaana podadi manthaara kuyilae….aa…haan haan…

Male : Naanthaandi un purushan
Naattuppura ilavarasan
Maalaiyittu manamudikka manmatharasan hae hae

Male : Pagalellaam kaattula raavellaam voottula
Yaerikkara mettula thanthanathaam paattula
Unna vittaa ponnu yaarudi

Male : Pagalellaam kaattula raavellaam voottula
Yaerikkara mettula thanthanathaam paattula
Unna vittaa ponnu yaarudi

Male : Adi vaadi en odi naan konjam konjaththaan
Sila maasam thaai vesham adi kuvaakuvaaththaan
Adi vaadi en odi naan konjam konjaththaan
Sila maasam thaai vesham adi kuvaakuvaaththaan

Male : Thottil aattanum paaloottanum
Thaalaattu paadanum aariraaraaro
Thottil aattanum paaloottanum
Thaalaattu paadanum aariraaraaro

Male : Naanthaandi un purushan
Naattuppura ilavarasan
Maalaiyittu manamudikka manmatharasan

Male : Adi ennaalae aavaathu kaaththirukka
Chummaa kattilum meththaiyum
Vaangi pottu paaththirukka

Male : Raaththookkam mudikkaama en manasu yaenguthadi
Pachchakiliyae chummaa padhungi nikkaathae….
Pachchakiliyae chummaa padhungi nikkaathae….

Male : Naanthaandi un purushan
Naattuppura ilavarasan
Maalaiyittu manamudikka manmatharasan

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்

ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்

ஆண் : அடி என்னாலே ஆவாது காத்திருக்க
சும்மா கட்டிலும் மெத்தையும்
வாங்கி போட்டு பாத்திருக்க
அடி என்னாலே ஆவாது காத்திருக்க
சும்மா கட்டிலும் மெத்தையும்
வாங்கி போட்டு பாத்திருக்க

ஆண் : ராத்தூக்கம் முடிக்காம என் மனசு ஏங்குதடி
பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே…..
பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே…..

ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஹே ஹே

ஆண் : ஆத்தோரம் பாத்தது அன்னநடை போட்டது
கல்யாணம் ஆனது ஊர்கோலம் போனது
எல்லாமே நெனச்சு பாரடி அய்யோ அய்யோ

ஆண் : ஆத்தோரம் பாத்தது அன்னநடை போட்டது
கல்யாணம் ஆனது ஊர்கோலம் போனது
எல்லாமே நெனச்சு பாரடி

ஆண் : அடி சத்தே பூமெத்த நீ ஒதுங்கி நிக்காதே
இளமானே செந்தேனே என்ன உருக வைக்காதே
அடி சத்தே பூமெத்த நீ ஒதுங்கி நிக்காதே
இளமானே செந்தேனே என்ன உருக வைக்காதே
போனா போவட்டும் பழைய சங்கதிதான்
முந்தான போடடி மந்தாரக்குயிலே……ஆ…ஹான் ஹான்….

ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்

ஆண் : பகலெல்லாம் காட்டுல ராவெல்லாம் வூட்டுல
ஏரிக்கர மேட்டுல தந்தனதாம் பாட்டுல
உன்ன விட்டா பொண்ணு யாருடி

ஆண் : பகலெல்லாம் காட்டுல ராவெல்லாம் வூட்டுல
ஏரிக்கர மேட்டுல தந்தனதாம் பாட்டுல
உன்ன விட்டா பொண்ணு யாருடி

ஆண் : அடி வாடி என் ஜோடி நான் கொஞ்சம் கொஞ்சத்தான்
சில மாசம் தாய் வேஷம் அடி குவாகுவாத்தான்
அடி வாடி என் ஜோடி நான் கொஞ்சம் கொஞ்சத்தான்
சில மாசம் தாய் வேஷம் அடி குவாகுவாத்தான்

ஆண் : தொட்டில் ஆட்டணும் பாலூட்டனும்
தாலாட்டு பாடணும் ஆரிராராரோ…….
தொட்டில் ஆட்டணும் பாலூட்டனும்
தாலாட்டு பாடணும் ஆரிராராரோ…….

ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்

ஆண் : அடி என்னாலே ஆவாது காத்திருக்க
சும்மா கட்டிலும் மெத்தையும்
வாங்கி போட்டு பாத்திருக்க

ஆண் : ராத்தூக்கம் முடிக்காம என் மனசு ஏங்குதடி
பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே…..
அடி பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே…..

ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here