Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male : Naanthaanae mama vittu pogaathae paama
Naanthaanae mama vittu pogaathae paama
Veththalai kozhunthaattam vilaiyaattu sirippu
Kannaththil vetkkam vanthu tharugindra vanappu

Male : Penn pillai thinanthorum
Valargindra vilakku
Penn pillai thinanthorum
Valargindra vilakku

Male : Naanthaanae mama vittu pogaathae paama
Naanthaanae mama vittu pogaathae paama

Male : Salavai seitha nilavugalae
Pazhaga vantha paravaigalae
Vetkaththai vittu vidungal
Ini ennaalum achchaththai suttu vidungal

Male : Salavai seitha nilavugalae
Pazhaga vantha paravaigalae
Vetkaththai vittu vidungal
Ini ennaalum achchaththai suttu vidungal

Male : Paarvaigal poomazhai kannangal maadhulai
Sittraadai kattappogum
Senbagappoo koottangal
Samuthaaya veenaigalin thanthigalai meettungal

Male : Sittraadai kattappogum
Senbagappoo koottangal
Samuthaaya veenaigalin thanthigalai meettungal

Male : Naanthaanae mama vittu pogaathae paama
Veththalai kozhunthaattam vilaiyaattu sirippu
Kannaththil vetkkam vanthu tharugindra vanappu

Male : Penn pillai thinanthorum
Valargindra vilakku
Penn pillai thinanthorum
Valargindra vilakku

Male : Naanthaanae mama vittu pogaathae paama
Naanthaanae mama vittu pogaathae paama

Male : Thanga nagai pootivittu
Mangaiyarai maattivittu
Nashtaththil vittru viduvaar
Kannai katti kaattukkul vittuviduvaar

Male : Thanga nagai pootivittu
Mangaiyarai maattivittu
Nashtaththil vittru viduvaar
Kannai katti kaattukkul vittuviduvaar

Male : Maappillai panthiyil mamanaar santhiyil
Neengalum oomai pola maarivida koodaathu
Paarngal koodivittaal odam karai yaeraathu
Neengalum oomai pola maarivida koodaathu
Paarngal koodivittaal odam karai yaeraathu

Male : Naanthaanae mama vittu pogaathae paama
Veththalai kozhunthaattam vilaiyaattu sirippu
Kannaththil vetkkam vanthu tharugindra vanappu

Male : Penn pillai thinanthorum
Valargindra vilakku
Penn pillai thinanthorum
Valargindra vilakku

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
வெத்தலை கொழுந்தாட்டம் விளையாட்டு சிரிப்பு
கன்னத்தில் வெட்கம் வந்து தருகின்ற வனப்பு

ஆண் : பெண் பிள்ளை தினந்தோறும்
வளர்கின்ற விளக்கு……….
பெண் பிள்ளை தினந்தோறும்
வளர்கின்ற விளக்கு……….

ஆண் : நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
நான்தானே மாமா விட்டு போகாதே பாமா

ஆண் : சலவை செய்த நிலவுகளே
பழக வந்த பறவைகளே
வெட்கத்தை விட்டு விடுங்கள்
இனி எந்நாளும் அச்சத்தை சுட்டு விடுங்கள்

ஆண் : சலவை செய்த நிலவுகளே
பழக வந்த பறவைகளே
வெட்கத்தை விட்டு விடுங்கள்
இனி எந்நாளும் அச்சத்தை சுட்டு விடுங்கள்

ஆண் : பார்வைகள் பூமழை கன்னங்கள் மாதுளை
சிற்றாடை கட்டப்போகும்
செண்பகப்பூ கூட்டங்கள்
சமுதாய வீணைகளின் தந்திகளை மீட்டுங்கள்..

ஆண் : சிற்றாடை கட்டப்போகும்
செண்பகப்பூ கூட்டங்கள்
சமுதாய வீணைகளின் தந்திகளை மீட்டுங்கள்…..

ஆண் : நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
வெத்தலை கொழுந்தாட்டம் விளையாட்டு சிரிப்பு
கன்னத்தில் வெட்கம் வந்து தருகின்ற வனப்பு

ஆண் : பெண் பிள்ளை தினந்தோறும்
வளர்கின்ற விளக்கு……….
பெண் பிள்ளை தினந்தோறும்
வளர்கின்ற விளக்கு……….

ஆண் : நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
நான்தானே மாமா விட்டு போகாதே பாமா

ஆண் : தங்க நகை பூட்டிவிட்டு
மங்கையரை மாட்டிவிட்டு
நஷ்டத்தில் விற்று விடுவார்
கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டுவிடுவார்

ஆண் : தங்க நகை பூட்டிவிட்டு
மங்கையரை மாட்டிவிட்டு
நஷ்டத்தில் விற்று விடுவார்
கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டுவிடுவார்

ஆண் : மாப்பிள்ளை பந்தியில் மாமனார் சந்தியில்
நீங்களும் ஊமைப் போல மாறிவிட கூடாது
பாரங்கள் கூடிவிட்டால் ஓடம் கரை ஏறாது
நீங்களும் ஊமைப் போல மாறிவிட கூடாது
பாரங்கள் கூடிவிட்டால் ஓடம் கரை ஏறாது

ஆண் : நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
வெத்தலை கொழுந்தாட்டம் விளையாட்டு சிரிப்பு
கன்னத்தில் வெட்கம் வந்து தருகின்ற வனப்பு

ஆண் : பெண் பிள்ளை தினந்தோறும்
வளர்கின்ற விளக்கு……….
பெண் பிள்ளை தினந்தோறும்
வளர்கின்ற விளக்கு……….

ஆண் : நான்தானே மாமா விட்டு போகாதே பாமா
நான்தானே மாமா விட்டு போகாதே பாமா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here