Singers : Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Billaa billaa manch billaa

Female : Naanthaanae oorvasi
Vaa vaa vaa nee rasi
Ellorumae en aththai magan
Ellorukkum naan maman magal

Female : Naanthaanae oorvasi
Vaa vaa vaa nee rasi
Ellorumae en aththai magan
Ellorukkum naan maman magal

Female : Ennaalathaan palar thookam kettu
En pinnaalaththaan vara aasaippattu
Ennaalathaan palar thookam kettu
En pinnaalaththaan vara aasaippattu

Female : Vaadi rajaththi vaavendru kenja
Yaarai mamannu naanindru konja
Vaadi rajaththi vaavendru kenja
Yaarai mamannu naanindru konja

Chorus : Hoi mottaagi poovaagi kaayaana ponnu
Ammaadi aaththaadi vettaatha kannu

Female : Aah naanthaanae oorvasi
Vaa vaa vaa nee rasi
Ellorumae en aththai magan
Ellorukkum naan maman magal

Chorus : ………………..

Female : Kachcheriyil pala raagam undu
En kann jaadaiyil pala mogam undu
Kadhal Poopaalamm naan paada kettu
Kooda neeyaadu kai thaalam pottu

Chorus : Hoi mottaagi poovaagi kaayaana ponnu
Ammaadi aaththaadi vettaatha kannu

Female : Naanthaanae oorvasi
Vaa vaa vaa nee rasi
Ellorumae en aththai magan
Ellorukkum naan maman magal

Female : Thottaalenna oru thosam illai
Kai pattaalenna adhil paavam illai
Haa thottaalenna oru thosam illai
Kai pattaalenna adhil paavam illai

Female : Nyaani aanaalum naan aadum neram
Maeni pooraavum minsaaram yaerum
Nyaani aanaalum naan aadum neram
Maeni pooraavum minsaaram yaerum

Chorus : Hoi mottaagi poovaagi kaayaana ponnu
Ammaadi aaththaadi vettaatha kannu

Female : Aah naanthaanae oorvasi
Vaa vaa vaa nee rasi
Ellorumae en aththai magan
Ellorukkum naan maman magal

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பில்லா பில்லா மன்ஜ் பில்லா

பெண் : நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள்

பெண் : நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள்

பெண் : என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு
என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு
என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு
என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு

பெண் : வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச
யாரை மாமான்னு நானின்று கொஞ்ச
வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச
யாரை மாமான்னு நானின்று கொஞ்ச

குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு
அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு

பெண் : ஆஹ் நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள்

குழு : …………………….

பெண் : கச்சேரியில் பல ராகம் உண்டு
என் கண் ஜாடையில் பல மோகம் உண்டு
காதல் பூபாளம் நான் பாட கேட்டு
கூட நீயாடு கைத்தாளம் போட்டு

குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு
அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு

பெண் : நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள்

பெண் : தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை
கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை
ஹா தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை
கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை

பெண் : ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம்
மேனி பூராவும் மின்சாரம் ஏறும்
ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம்
மேனி பூராவும் மின்சாரம் ஏறும்

குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு
அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு

பெண் : ஆஹ் நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here