Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male : Naanum kooda raaja thaanae
Naattu makkalilae
Ada naanam enna vetkam enna
Kaasu ketpadhilae
Male : Naanum kooda raaja thaanae
Naattu makkalilae
Ada naanam enna vetkam enna
Kaasu ketpadhilae
Male : Panam illadhavan
Kaiyai paarthu eduthu podunga
Adhil inbam endraal ennavendru
Koduthu paarunga
Male : Naanum kooda raaja thaanae
Naattu makkalilae
Ada naanam enna vetkam enna
Kaasu ketpadhilae
Male : Therthal vandhaalum yaaru ninnaalum
Oottu naan kooda pottaaganum
Munnae kai neetti aiyaa saaminnu
Neenga engakitta kettaaganum
Male : ……………………..
Male : Naanum kooda raaja thaanae
Naattu makkalilae
Ada naanam enna vetkam enna
Kaasu ketpadhilae
Male : Naadum nallalla naanum nallaalla
Enna aanaalum vaazhndhaaganum
Maedum illaamae pallam illaamae
Naama ellorum onnaaganum
Male : ………………………….
Male : Naanum kooda raaja thaanae
Naattu makkalilae
Ada naanam enna vetkam enna
Kaasu ketpadhilae
Male : Moonu samsaram aanaal sanyaasi
Adhai ennannu kettaaganum
Naanum BA nga velai illeenga
Andha sanyaasi kadhai thaanunga
Male : Naana virumbhi boomiyil vandhu piraka villinga
Naana virumbhi boomiyil vandhu piraka villinga
Enga amma appa senja thappukku
Naan enna seiven sollunga neenga
Male : Naanum kooda raaja thaanae
Naattu makkalilae
Ada naanam enna vetkam enna
Kaasu ketpadhilae
பாடகர் : டி . எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நானும்கூட ராஜாதானே
நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன
காசு கேட்பதிலே……..
ஆண் : நானும்கூட ராஜாதானே
நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன
காசு கேட்பதிலே……..
ஆண் : பணம் இல்லாதவன் கையைப்
பார்த்து எடுத்துப் போடுங்க
அதில் இன்பம் என்றால் என்னவென்று
கொடுத்துப் பாருங்க…..
ஆண் : நானும்கூட ராஜாதானே
நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன
காசு கேட்பதிலே……..
ஆண் : தேர்தல் வந்தாலும் யாரு நின்னாலும்
ஒட்டு நான் கூடப் போட்டாகணும்
முன்னே கை நீட்டி ஐயா சாமின்னு
நீங்க எங்ககிட்ட கேட்டாகணும்
ஆண் : …………………
ஆண் : நானும்கூட ராஜாதானே
நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன
காசு கேட்பதிலே……..
ஆண் : நாடும் நல்லால்ல நானும் நல்லால்ல
என்ன ஆனாலும் வாழ்ந்தாகணும்
மேடும் இல்லாம பள்ளம் இல்லாம
நாம எல்லோரும் ஒண்ணாகணும்
ஆண் : …………………….
ஆண் : நானும்கூட ராஜாதானே
நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன
காசு கேட்பதிலே……..
ஆண் : மூணு சம்சாரம் ஆனால் சந்நியாசி
அதை என்னான்னு கேட்டாகணும்
நானும் பி.ஏங்க வேலை இல்லீங்க
அந்த சந்நியாசி கதை தானுங்க
ஆண் : நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க
நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க
எங்க அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு
நானென்ன செய்வேன் சொல்லுங்க நீங்க
ஆண் : நானும்கூட ராஜாதானே
நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன
காசு கேட்பதிலே……..