Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Chorus : ……………..

Male : Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan

Male : Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan

Male : Ullam indru thullum kandru
Ennam engu sellum angu
Male : Nal thiramai
Male : Arumai
Male : Inimai
Male : Pudhumai

Male : Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan ahaan

Chorus : ……………..

Male : Kodiyai pondra idai
Kudangal thaangi vara
Odivathu enna azhago

Male : …………….

Male : Sediyil pooththa malar
Selai kondathena
Sirippathenna nilavo…oo….

Male : Naan kaanum vannam nooru
Nee paarkkum paarvai veru
Naan kaanum vannam nooru
Nee paarkkum paarvai veru
My friends…..ae….

Male : Yaedho sugam idam padham
Pennidam kadhal rasam tharum
Kadhai kannidam

Male : Neeyor vidham dhinam oru poovidam
Paavam unthan manam oru vandidam
Chorus : Naangal nanpargalae

Male : Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan

Male : Alaiyin meedhu
Annai madiyai polae enni
Amainthathu enna megam

Male : Kulirntha vaadai vanthu
Kurinji poovil nindru
Padippathenna raagam

Male : Alaiyennum neela aadai
Asainthaada odum odai
Alaiyennum neela aadai
Asainthaada odum odai ponga

Male : Vaanil varum sudar niram senniram
Vattamidum mugil niram ponniram
Kaanum anuthinam perum karpanai
Naalum idhe ulaa varum sinthanai
Chorus : Ellaam inbangalae

Male : Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan

Male : Ullam indru thullum kandru
Ennam engu sellum angu
Male : Nal thiramai
Male : Arumai
Male : Inimai
Male : Pudhumai

Male : Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan
Chorus : ……………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

குழு : …………………

ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்

ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்

ஆண் : உள்ளம் இன்று துள்ளும் கன்று
எண்ணம் எங்கு செல்லும் அங்கு
ஆண் : நல் திறமை
ஆண் : அருமை
ஆண் : இனிமை
ஆண் : புதுமை

ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் அஹான்

குழு : …………………

ஆண் : கொடியை போன்ற இடை
குடங்கள் தாங்கி வர
ஒடிவது என்ன அழகோ…..

ஆண் : ……………………

ஆண் : செடியில் பூத்த மலர்
சேலை கொண்டதென
சிரிப்பதென்ன நிலவோ….ஓ….

ஆண் : நான் காணும் வண்ணம் நூறு
நீ பார்க்கும் பார்வை வேறு
நான் காணும் வண்ணம் நூறு
நீ பார்க்கும் பார்வை வேறு…….
மை பிரண்ட்ஸ்…..ஏ…….

ஆண் : ஏதோ சுகம் இடம் பதம்
பெண்ணிடம் காதல் ரசம் தரும்
கதை கண்ணிடம்

ஆண் : நீயோர் விதம் தினம் ஒரு பூவிடம்
பாவம் உந்தன் மனம் ஒரு வண்டிடம்
குழு : நாங்கள் நண்பர்களே

ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்

ஆண் : அலையின் மீது
அன்னை மடியை போலே எண்ணி
அமைந்தது என்ன மேகம்

ஆண் : குளிர்ந்த வாடை வந்து
குறிஞ்சி பூவில் நின்று
படிப்பதென்ன ராகம்

ஆண் : அலையென்னும் நீள ஆடை
அசைந்தாட ஓடும் ஓடை
அலையென்னும் நீள ஆடை
அசைந்தாட ஓடும் ஓடை பொங்க

ஆண் : வானில் வரும் சுடர் நிறம் செந்நிறம்
வட்டமிடும் முகில் நிறம் பொன்னிறம்
காணும் அனுதினம் பெரும் கற்பனை
நாளும் இதே உலா வரும் சிந்தனை
குழு : எல்லாம் இன்பங்களே

ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்

ஆண் : உள்ளம் இன்று துள்ளும் கன்று
எண்ணம் எங்கு செல்லும் அங்கு
ஆண் : நல் திறமை
ஆண் : அருமை
ஆண் : இனிமை
ஆண் : புதுமை

ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்

குழு : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here