Singer : S. P. Balasubrahmanyam, MalasiyaVasudevan,
T. L. Maharajan and Ram Surendar

Music by : V. Kumar

All : Naanum neeyum intha naattai aala vantha
Rajaathi rajanthan rajanthan
Aaga moththam ingu naalu perum
Oru noolil aadugindra rojaappoo
Maalaithaan maalaithaan

Male : Kaalam kai koodalaam kanavu nanavaagalaam
Male : Pookkal kaayaakalaam kaayum kaniyaagalaam
Male : Naamellaam paravaikal namakku yaen kavalaigal
Male : Aalukkor latchiyam velvathu nichchayam
All : Ninaiththathai mudiththidum manam
Vaazhnthae paarpom….

All : Naanum neeyum intha naattai aala vantha
Rajaathi rajanthan rajanthan

Male : Paattu naan paada aattam naan poda
Koottam koodaatho vaazhththu kooraatho
Male : Nadigan naanaaga oru neram thaanaaga varum
Rasigan yearaalam ena tholil poomaalai vizhum

Male : Palavitha kuththusandai niththam poduven
Mohammed aliyena perum sooduven
Male : Palikattum jeyikkattum ungal Ennamthaan
Male : Udhvikku iruppavan ungal nanban naan
Vizhunthithidum pozhuthugal varum
All : Vaazhnthae paarpom

All : Naanum neeyum intha naattai aala vantha
Rajaathi rajanthan rajanthan

Male : Naanga munnera yaeni neeyaachchu
Male : Karaikku poi saera thoni neeyaachchu
Male : Naangal poraadum varai vaazha needhaanae thunai
Male : Thunbam vaaraamal dhinam thaduththu kaappattrum anai

Male : Nadappathu nadakkattum onnaa vaazhalaam
Ketpathu kidaiththidum kannaal paarkkalaam
Male : Thuyaraththil sirikanum aonnaan valluvan
Porumaiyil irukkanum ullam ullavan
Male : Varuththangal namakkillai ini….

All : Vaazhnthae paarpom
Naanum neeyum intha naattai aala vantha
Rajaathi rajanthan rajanthan
Aaga moththam ingu naalu perum
Oru noolil aadugindra rojaappoo
Maalaithaan maalaithaan

Male : Kaalam kai koodalaam kanavu nanavaagalaam
Male : Pookkal kaayagalaam kaayum kaniyaagalam
Male : Naamellam paravaigal namakku yaen kavalaikal
Male : Aalukkor latchiyam velvathu nichchayam

All : Ninaiththai mudiththidam manam
Vazhnthae parpom…

All : Nanum neeyum intha naattai aala vantha
Rajaathi rajanthan rajanthan….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன்,
டி. எல். மகாராஜன் மற்றும் ராம் சுரேந்தர்

இசையமைப்பாளர் : வி. குமார்

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த
ராஜாதி ராஜன்தான் ராஜன் தான்
ஆக மொத்தம் இங்கு நாலு பேரும்
ஒரு நூலில் ஆடுகின்ற ரோஜாப்பூ
மாலைதான் மாலைதான்

ஆண் : காலம் கைக் கூடலாம் கனவு நனவாகலாம்
ஆண் : பூக்கள் காயாகலாம் காயும் கனியாகலாம்
ஆண் : நாமெல்லாம் பறவைகள் நமக்கு ஏன் கவலைகள்
ஆண் : ஆளுக்கோர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அனைவரும் : நினைத்ததை முடித்திடும் மனம்…
வாழ்ந்தே பார்ப்போம்

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த
ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்

ஆண் : பாட்டு நான் பாட ஆட்டம் நான் போட
கூட்டம் கூடாதோ வாழ்த்து கூறாதோ
ஆண் : நடிகன் நானாக ஒரு நேரம் தானாக வரும்
ரசிகன் ஏராளம் என தோளில் பூமாலை விழும்

ஆண் : பலவித குத்துசண்டை நித்தம் போடுவேன்
முகமது அலியென பேரும் சூடுவேன்
ஆண் : பலிக்கட்டும் ஜெயிக்கட்டும் உங்கள் எண்ணம்தான்
ஆண் : உதவிக்கு இருப்பவன் உங்கள் நண்பன் நான்
விழுந்திடும் பொழுதுகள் வரும்……
அனைவரும் : வாழ்ந்தே பார்ப்போம்

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த
ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்

ஆண் : நாங்க முன்னேற ஏணி நீயாச்சு
ஆண் : கரைக்கு போய் சேர தோணி நீயாச்சு
ஆண் : நாங்கள் போராடும் வரை வாழ நீதானே துணை
ஆண் : துன்பம் வாராமல் தினம் தடுத்து காப்பாற்றும் அணை

ஆண் : நடப்பது நடக்கட்டும் ஒண்ணா வாழலாம்
கேட்பது கிடைத்திடும் கண்ணால் பார்க்கலாம்
ஆண் : துயரத்தில் சிரிக்கணும் சொன்னான் வள்ளுவன்
பொறுமையில் இருக்கணும் உள்ளம் உள்ளவன்
ஆண் : வருத்தங்கள் நமக்கில்லை இனி…..

அனைவரும் : வாழ்ந்தே பார்ப்போம்
நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த
ராஜாதி ராஜன் தான் ராஜன் தான்
ஆக மொத்தம் இங்கு நாலு பேரும்
ஒரு நூலில் ஆடுகின்ற ரோஜாப்பூ
மாலைதான் மாலைதான்

ஆண் : காலம் கைக் கூடலாம் கனவு நனவாகலாம்
ஆண் : பூக்கள் காயாகலாம் காயும் கனியாகலாம்
ஆண் : நாமெல்லாம் பறவைகள் நமக்கு ஏன் கவலைகள்
ஆண் : ஆளுக்கோர் லட்சியம் வெல்வது நிச்சயம்

அனைவரும் : நினைத்ததை முடித்திடும் மனம்…
வாழ்ந்தே பார்ப்போம்….

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த
ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here