Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Female : Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Female : En veedu pon kooyil aagum
Ingae ennaalum thaniyosai ketkkum
Endrum naanae un karpoora dheepam
Ingu naal thorum anantha vedham
Female : En veedum pon koyil aagum
Ingae ennaalum thaniyosai ketkkum
Endrum naanae un karpoora dheepam
Ingu naal thorum anantha vedham
Female : Nooraandu ingae pothaathu endru
Naan yaengi nindraen arul thaedi vanthaen
Nee engu naan angu verengu selvaen
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Female : Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Female : Neeyae en sangeetha raagam endrum
Neeyae en perinpa naatham
Unnai kaanaathu naan yaengum neram
Intha kannoodu yaenintha eeram
Female : Neeyae en sangeetha raagam endrum
Neeyae en perinpa naatham
Unnai kaanaathu naan yaengum neram
Intha kannoodu yaenintha eeram
Female : Thaayaagum yogam nee thanthathaagum
Saeyaaga neeyum sirikkindra neram
Senthoora sevvaanam singaaram paadum
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Female : Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமை பித்தன்
பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்……
பெண் : நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்……
பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும்
இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்
என்றும் நானே உன் கற்பூர தீபம்
இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்
பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும்
இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்
என்றும் நானே உன் கற்பூர தீபம்
இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்
பெண் : நூறாண்டு இங்கே போதாது என்று
நான் ஏங்கி நின்றேன் அருள் தேடி வந்தேன்
நீ எங்கு நான் அங்கு வேறெங்கு செல்வேன்
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
பெண் : நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்……
பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும்
நீயே என் பேரின்ப நாதம்
உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்
இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்
பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும்
நீயே என் பேரின்ப நாதம்
உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்
இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்
பெண் : தாயாகும் யோகம் நீ தந்ததாகும்
சேயாக நீயும் சிரிக்கின்ற நேரம்
செந்தூர செவ்வானம் சிங்காரம் பாடும்
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்……