Singer : Aishwarya Ravichandran

Music by : Jayden

Lyrics by : Arun Bharathi

Female : Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae

Female : Nedunthooram oru payanam
Namakkaga thodangividum
Thodamalae nee thalli vaithu
Selveera…
Vidamalae unn tholil naanum
Saaindhukolla

Female : Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae

Female : Aruginil varugayil
Alaikadal thalumbugindrathae
Anumadhi koduthidu
Iruvizhi thavikkindrathae

Female : Endhan madhi meedhu
Kangal moodi thoongividu
Undhan thalai kodha
Viragal koduppen

Female : Endhan idhazh meedhu
Undhan idazh porthividu
Naane undhan thaayai
Ulagil iruppen

Female : Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae

Female : Inithidum iravugal
Namakkena irukkindrathae
Azhagiya uravugal
Nilaithida thudikkindrathae

Female : Mutham ondru kandu
Motcham pera vendum
Endhan mundhanaikkul unnai
Moodi maraippen

Female : Ennai thandhu unnai
Kaakkum oru vaaipirundhal
Kannai moodi kondu
Uyirum koduppen

Female : Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae…..Maraindhidavae…..
Maraindhidavae…..

பாடகி : ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஜேய்டென்

பாடல் ஆசிரியர் : அருண் பாரதி

பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே

பெண் : நெடுந்தூரம் ஒரு பயணம்
நமக்காக தொடங்கி விடும்
தொடாமலே நீ தள்ளி விட்டு
செல்கிறாய்…
விடாமலே உன் தோளில்
நானும் சாய்ந்துகொள்ள

பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே

பெண் : அருகினில் வருகையில்
அலைகடல் தழும்புகின்றதே
அனுமதி கொடுத்திடு
இருவிழி தவிக்கின்றதே

பெண் : எந்தன் மடி மீது
கண்கள் மூடி தூங்கிவிடு
உந்தன் தலை கோத
விரல்கள் கொடுப்பேன்

பெண் : எந்தன் இதழ் மீது
உந்தன் இதழ் போர்த்திவிடு
நானே உந்தன் தாயாய்
உலகில் இருப்பேன்

பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே

பெண் : இனித்திடும் இரவுகள்
நமக்கென இருக்கின்றதே
அழகிய உறவுகள்
நிலைத்திட துடிக்கின்றதே

பெண் : முத்தம் ஒன்று கண்டு
மோட்சம் பேர வேண்டும்
எந்தன் முந்தானைக்குள் உன்னை
மூடி மறைப்பேன்

பெண் : என்னை தந்து
உன்னை காக்கும் ஒரு வாய்ப்பிருந்தால்
கண்ணை மூடி கொண்டு
உயிரும் கொடுப்பேன்

பெண் : நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here