Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Thaanam thamtha
Thaanam thamtha
Thaanam thamtha thaanam
Bantham raaga bantham
Undhan santham thantha sondham
Oolaiyil verenna sedhi
Thevanae naanunthan paathi
Indha bantham raaga bantham
Undhan santham thantha sondham

Male : En paatukku thaalama
Ungolada kolusu saththam
Thorandhu vanthuttae irukkae
Athu yennn….

Female : Natham en jeevanae
Vaa vaa en thevanae
Unthaan raaja raagam
Paadum neram
Paarai paal ooruthae oo
Poovum aalanathae

Female : Natham en jeevanae
Vaa vaa en thevanae
Unthaan raaja raagam
Paadum neram
Paarai paal ooruthae oo
Poovum aalanathae
Natham en jeevanae

Female : Isaiyai aruthum
Saathaga paravai
Pola naanum vaazhgiren
Urakkamillai eninum kannil
Kanavu sumanthu pogiren

Female : Thevathai paathaiyil
Poovin oorvalam
Nee adhil povathaal
Yetho gnyabagam
Veneeril neeraadum kamalam
Vilagaathu viragam

Female : Natham en jeevanae
Vaa vaa en thevanae
Unthaan raaja raagam
Paadum neram
Paarai paal ooruthae oo
Poovum aalanathae
Natham en jeevanae

Male : Un kolusu sathatham
Ketkkaama
Ennala paadavae mudila poorni

Female : Natham en jeevanae
Vaa vaa en thevanae
Unthaan raaja raagam
Paadum neram
Paarai paal ooruthae oo
Poovum aalanathae
Natham en jeevanae

Female : Amutha gaanam
Nee tharum neram
Nathigal jathigal paadumae
Vilagi ponal enathu salangai
Vithavai aagi pogumae

Female : Kangalil mounamo
Kovil theepamae
Raagangal paadi vaa
Paneer megamae
Maar meedhu poovaagi vizhava
Vizhiyaagi vidava

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தானம் தம்த
தானம் தம்த
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறென்ன செய்தி
தேவனே நான் உந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்

ஆண் : என் பாட்டுக்கு தாளமா
உங்களோட கொலுசு சத்தம்
தொடர்ந்து வந்துட்டே இருக்கே
அது ஏன்…..

பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே

பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே

பெண் : இசையை அருந்தும்
சாதகப் பறவைப்
போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன்

பெண் : தேவதை பாதையில்
பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய்
ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்

பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே

ஆண் : உன் கொலுசு சத்தம்
கேட்காம
என்னால பாடவே முடில பூரணி

பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே

பெண் : அமுத கானம்
நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால் எனது சலங்கை
விதவை ஆகி போகுமே

பெண் : கண்களில் மெளனமோ
கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா
பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here