Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female : Haaa….aaa….aaa…aa…
Aaaaa….aaa….aaa….aaa….aaa…
Haa…..aaa….aaa…aaa….

Female : Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae
Ennai vida nee kidaithaai…aaaii

Female : Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae …ae….
Ennai vida nee kidaithaai…aaaii
Naadhamenum kovililae

Female : Ma dha ni dha sa..
Sa ni dha ma dha ma ga ri
Ma ga ri sa ma ga ri sa
Dha ma ga ri.. ni dha ma
Ga.. ma.. dha.. ni.. sa

Female : Isaiyum enakkisaiyum
Dhinam en manam thaan adhil asaiyum
Isaiyum enakkisaiyum
Dhinam en manam thaan adhil asaiyum
Karamum undhan siramum
Nee asaithaai naan isaithaen

Female : Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae …ae….
Ennai vida nee kidaithaai…aaaii
Naadhamenum kovililae

Female : Aaa….aaa…haaa…aaa…..
Aaa….aaa…haaa…aaa…..

Female : Vilaiye enakkillaiyae
Dhinam verum kadhaiyaanadhu kalaiyae
Vilaiye enakkillaiyae
Dhinam verum kadhaiyaanadhu kalaiyae
Nilaiyae solli unaiyaae
Naan azhaithaen uyir pizhaithen
Naadhamenum kovililae

Female : Ma dha ni dha sa..
Sa ni dha ma dha ma ga ri
Ma ga ri sa ma ga ri sa
Dha ma ga ri.. ni dha ma
Ga.. ma.. dha.. ni.. sa

Female : Iraivan ena oruvan
Enadhisaiyil mayangida varuvaan
Iraivan ena oruvan
Enadhisaiyil mayangida varuvaan
Rasigan endra peyaril
Indru avanthaan unnai koduthaan

Female : Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae …ae….
Ennai vida nee kidaithaai…aaaii
Naadhamenum kovililae

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஆ……ஆஅ…….ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…..

பெண் : நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்…..ஆய்…

பெண் : நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்…..ஆய்…
நாதமென்னும் கோவிலிலே

பெண் : ம த நி த ச….
ச நி த ம த ம க ரி
ம க ரி ச ம க ரி ச
த ம க ரி…. நி த ம
க…ம….த…நி….ச…..

பெண் : இசையும் எனக்கிசையும்
தினம் என் மனம் தான் அதில் அசையும்
இசையும் எனக்கிசையும்
தினம் என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும்
நீ அசைத்தாய் நான் இசைத்தேன்

பெண் : நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்…..ஆய்…
நாதமென்னும் கோவிலிலே

பெண் : ஆஅ….ஆஅ….ஹா….ஆஅ….
ஆஅ….ஆஅ….ஹா….ஆஅ….

பெண் : விலையே எனக்கிலையே
தினம் வெறும் கதையானது கலையே
விலையே எனக்கிலையே
தினம் வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே
நான் அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே

பெண் : ம த நி த ச….
ச நி த ம த ம க ரி
ம க ரி ச ம க ரி ச
த ம க ரி…. நி த ம
க…ம….த…நி….ச…..

பெண் : இறைவன் என ஒருவன்
என் இசையினில் மயங்கிட வருவான்
இறைவன் என ஒருவன்
என் இசையினில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் –
இன்று அவன்தான் உன்னைக் கொடுத்தான்

பெண் : நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே….ஏ…..
எண்ணெய் விட நீ கிடைத்தாய்…..ஆய்…
நாதமென்னும் கோவிலிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here