Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : ……………..

Female : Nadhanai kandaenadi
Nadhanai kandaenadi thozhi
Nadhanai kandaenadi en thozhi
Naanavanai ninaiththa naalinil vaaramal
Naanavanai ninaiththa naalinil vaaramal
Thaanae thaniyae thayavudan
Subhamigi tharunamathanil vantha

Female : Nadhanai kandaenadi en thozhi
Nadhanai kandaenadi

Female : ………………

Female : Aadharamum neeyae aaruyir neeyae
Vedhanthamum neeyae vimalanae
Aadharamum neeyae aaruyir neeyae
Vedhanthamum neeyae vimalanae
Vilaiyaadum kalai nyaanamae
Vilaiyaadum kalai nyaanamae
Ena manamathu vanagidum

Female : Nadhanai kandaenadi en thozhi
Nadhanai kandaenadi

Female : …………….

Female : Manakoyil thanil vaazhum mannanadi
Dhinamum enaiyaalum deivamadi
Manakoyil thanil vaazhum mannanadi
Dhinamum enaiyaalum deivamadi

Female : Edharkaaga sendraano
Yaenindru vanthaano
Edharkaaga sendraano
Yaenindru vanthaano
Kalai aarvamaa kadhal vegamaa
Kalai aarvamaa kadhal vegamaa
Thayavudan subhamigu tharunamathanil vantha

Female : Nadhanai kandaenadi en thozhi
Naanavanai ninaitha naalinil vaaraamal
Thaanae thaniyae thayavudan
Subhamigi tharunamathanil vantha
Nadhanai kandaenadi

Female : ………………….

Female : Nadhanai kandaenadi

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : ……………………………

பெண் : நாதனைக் கண்டேனடி
நாதனைக் கண்டேனடி தோழி
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன்
சுபமிகு தருணமதனில் வந்த

பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி
நாதனைக் கண்டேனடி

பெண் : ……………………..

பெண் : ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே
வேதாந்தமும் நீயே விமலனே
ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே
வேதாந்தமும் நீயே விமலனே
விளையாடும் கலை ஞானமே
விளையாடும் கலை ஞானமே
என மனமது வணங்கிடும்

பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி
நாதனைக் கண்டேனடி

பெண் : ………………………….

பெண் : மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி
தினமும் எனையாளும் தெய்வமடி
மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி
தினமும் எனையாளும் தெய்வமடி

பெண் : எதற்காக சென்றானோ
ஏனின்று வந்தானோ
எதற்காக சென்றானோ
ஏனின்று வந்தானோ
கலை ஆர்வமா காதல் வேகமா
கலை ஆர்வமா காதல் வேகமா
தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த

பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன்
சுபமிகு தருணமதனில் வந்த
நாதனைக் கண்டேனடி

பெண் : ………………………………

பெண் : நாதனைக் கண்டேனடி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here