Singer : Seenu

Music by : Manoj K. S

Lyrics by : Eshwar

Male : Naathu yeiyaadhu
Manasu naiyaadhu
Koothil uruvana ooru…
Kaathu alapaaya
Mari mazhpeaya
Aatha thonakaakum paaru…

Male : Kamma kara kaadu
Ada semman ulla roadu
Pala vamsamellam vazhum
Enga makkaloda koodu…

Male : Vetti karaiyodu
Vayakaatil padum paadu
Enga vith pasi theekum
Intha pacha nela medu

Male : Potti kadayila rosa
Ada suruku paiyila kasa
Unna valathu vidum oora
Nee yethividu double mass-ah

Male : Naathu yeiyaadhu
Manasu naiyaadhu
Koothil uruvana ooru…
Kaathu alapaaya
Mari mazhpeaya
Aatha thonakaakum paaru…

Male : Melapula enakku
Ada santhoshama irruku
Oor paasam kottikedakku
Ellam mana kanakku
Ada banthamellam irukku
Varum pechula unma irukku

Male : Varumano engapo
Avamanam pattapo
Cinema thaan ellathaiyum
Kathuthandhuchu

Male : Panam kasu engapo
Gunam podhum appapo
Thadumari munnae vandha
Ellam unakkae

Male : Aduthavana nenacha pinna
Unaku edhukku varutham kedakku
Unaku unna pidicha pinna
Ellam varum thannala

Male : Varutham enna thayakam enna
Unaku pidicha vishayam thodanga
Manushangala pozhaika vaikum
Santhosham thaan munnala

Male : Ucchi veiyiluku moru
Yenga aatha seiyum kari soru
Ada sonntha banthathuku mela
Enga aatu mata thona seru

Male : Naathu yeiyaadhu
Manasu naiyaadhu
Koothil uruvana ooru…
Kaathu alapaaya
Mari mazhpeaya
Aatha thonakaakum paaru…

Male : Kamma kara kaadu
Ada semman ulla roadu
Pala vamsamellam vazhum
Enga makkaloda koodu…

Male : Vetti karaiyodu
Vayakaatil padum paadu
Enga vith pasi theekum
Intha pacha nela medu

Male : Potti kadayila rosa
Ada suruku paiyila kasa
Unna valathu vidum oora
Nee yethividu double mass-ah

பாடகர் : சீனு

இசை அமைப்பாளர் : மனோஜ் கே. எஸ்

பாடல் ஆசிரியர் : ஈஸ்வர்

ஆண் : நாத்து எய்யாது
மனசு நய்யாது
கூத்தில் உருவான ஊரு…
காத்து அலபாய
மாரி மழபெய்ய
ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண் : கம்மா கர காடு
அட செம்மண் உள்ள ரோடு
பல வம்சமெல்லாம் வாழும்
எங்க மக்களோட கூட்டு…

ஆண் : வேட்டி கரையோடு
வயக்காட்டில் படும் பாடு
எங்க வயித்து பசி தீக்கும்
இந்த பச்சை நில மேடு

ஆண் : பொட்டி கடையில ரோசா
அட சுருக்கு பையில காசா
உன்ன வளத்து விடும் ஊர
நீ ஏத்திவிடு டபுள் மாஸா

ஆண் : நாத்து எய்யாது
மனசு நய்யாது
கூத்தில் உருவான ஊரு…
காத்து அலபாய
மாரி மழபெய்ய
ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண் : மேலாப்புல எனக்கு
அட சந்தோஷமா இருக்கு
ஊர் பாசம் கொட்டிகெடக்கு
எல்லாம் மன கணக்கு
அட பந்தமெல்லாம் இருக்கு
வரும் பேச்சுல உண்மை இருக்கு

ஆண் : வருமானோ எங்கப்போ
அவமானம் பட்டபோ
சினிமா தான் எல்லாத்தையும்
கத்துதந்துச்சு

ஆண் : பணம் காசு எங்கப்போ
குணம் போதும் அப்பப்போ
தடுமாறி முன்னே வந்தா
எல்லாம் உனக்கே

ஆண் : அடுத்தவன நெனச்ச பின்ன
உனக்கு எதுக்கு வருத்தம் கெடக்கு
உனக்கு உன்ன பிடிச்சா பின்ன
எல்லாம் வரும் தன்னால

ஆண் : வருத்தம் என்ன தயக்கம் என்ன
உனக்கு பிடிச்ச விஷயம் தொடங்க
மனுஷங்கள பொழைக்க வைக்கும்
சந்தோஷம் தான் முன்னால

ஆண் : உச்சி வெயிலுக்கு மோரு
எங்க ஆத்தா செய்யும் கறி சோறு
அட சொந்த பந்தத்துக்கு மேல
எங்க ஆட்டு மாட்ட தொண சேரு

ஆண் : நாத்து எய்யாது
மனசு நய்யாது
கூத்தில் உருவான ஊரு…
காத்து அலபாய
மாரி மழபெய்ய
ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண் : கம்மா கர காடு
அட செம்மண் உள்ள ரோடு
பல வம்சமெல்லாம் வாழும்
எங்க மக்களோட கூட்டு…

ஆண் : வேட்டி கரையோடு
வயக்காட்டில் படும் பாடு
எங்க வயித்து பசி தீக்கும்
இந்த பச்சை நில மேடு

ஆண் : பொட்டி கடையில ரோசா
அட சுருக்கு பையில காசா
உன்ன வளத்து விடும் ஊர
நீ ஏத்திவிடு டபுள் மாஸா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here