Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Sangeetha Rajan

Chorus : Thaamtha theemtha theemtha thaanaam
Thandhanna thandhanna

Female : Haa haang
Nattaamai ponnu
Naandhaanda kannaa
Chorus : Theemtha thagathimithom
Female : Ennai naiyaandi panna
Nee yaru ingae
Chorus : Theemtha thagathimithaam

Female : Ennoda modhathae
Naan kaasaala jayipenadaa
Nee veenaaga muraikkadhae
Un veeraappa kuraippenada

Female : Thennatula porandhu
Naan naadu vittu naadu paranthu
Naagarigam kattru vandhava

Female : Nattaamai ponnu
Naandhaanda kannaa
Chorus : Theemtha thagathimithom
Female : Ennai naiyaandi panna
Nee yaru ingae
Chorus : Theemtha thagathimithaam

Female : ……………………….

Female : Yaetham thoruttula aa aa aa aa aa
Yaetham thoruttula yaeri parikalaam
Aatta maeikkuravan
Chorus : Lalalalalaa
Female : Enga oorula erumai kulikkala
Ivana paarththillae
Chorus : Lalalalalaa

Female : Eppodhum naan thaan hoi
Eppodhum naan thaan raani ingae
Ennaalum nee vandhu vaelai seiya
Ammadi kaalam enga pakkam
Aiyaav paaru aiyooo paavam

Chorus : Theemthathagatheemthaa
Theemthathagatheemthaa

Male : Pongadi

Male : Kondaiyillaa kozhigalae
Kokkarichu vandheegalae
Jallikattu kaalai naanga
Mallukkatti paakaathinga

Male Chorus : Adingadi thodungadi
Kitta vandhu paarungadi
Mutta varum kaalai naanga
Thottu thottu paadungadi

Chorus : ……………………..

Male : …………………………..

Male : Oola kudisaiyila ye ye ye ye
Oola kudisaiyila koozha kudikkaravan
Naadaalum kaalamadi
Chorus : Lalalalalaa
Male : Yaedho padichadhila koondhal kuraindhadhadi
Pen dhaana sandhegam
Chorus : Lalalalalaa

Male : Maarappu engae adi maaraappu engae
En mainaakalae
Kaapatha ingae yaarumillae
Melnaatu padippu ennachudi adi
Thenaattu panpaadu ponnaanadhu

Chorus : Theemthathagatheemthaa
Male : Tharigidathom
Chorus : Theemthathagatheemthaa
Male : Dhigu dhigu dhigu

Male : Pattaali magan thaan
Naanthaandi pulla
Chorus : Theemthathagatheemthaa aama
Male : Hoi enna naattaama panna
Nee yaaru inga
Chorus : Theemthathagatheemthaam
Male : Adi ponaana poomaeni punnaagi povaenaa
Veen vambhu izhukaadhae adivaan kozhi parakkadhae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்

குழு : தாம்த தீம்த தீம்த தானாம்
தந்தனனா தந்தனனா…ஹா ஹாங்…

பெண் : நாட்டமை பொண்ணு
நான்தான்டா கண்ணா…..
குழு : தீம்த தகதிமிதாம்
பெண் : என்னை நையாண்டி பண்ண
நீ யாரு இங்கே….. …..
குழு : தீம்த தகதிமிதாம்

பெண் : என்னோட மோதாதே
நான் காசால ஜெயிப்பேன்டா
நீ வீணாக மொறைக்காதே
உன் வீராப்ப குறைப்பேன்டா

பெண் : தென்னாட்டுல பொறந்து
நான் நாடு விட்டு நாடு பறந்து
நாகரீகம் கற்று வந்தவ

பெண் : நாட்டமை பொண்ணு
நான்தான்டா கண்ணா…..
குழு : தீம்த தகதிமிதாம்
பெண் : என்னை நையாண்டி பண்ண
நீ யாரு இங்கே….. …..
குழு : தீம்த தகதிமிதாம்

பெண் : ………………………..

பெண் : ஏத்தம் எரைக்கலாம்….ஆஆஆஆஆ….
ஏத்தம் எரைக்கலாம் ஏறிப் பறிக்கலாம்
ஆட்ட மேய்க்கிறவன்
குழு : லாலா லாலா
பெண் : எங்க ஊருல எருமை குளிக்கல
இவன பார்த்ததிலே
குழு : லாலா லாலா

பெண் : எப்போதும் நான்தான் அட
எப்போதும் நான்தான் ராணி இங்கே
எந்நாளும் நீ வந்து வேலை செய்ய
அம்மாடி காலம் எங்கப் பக்கம்
அய்யாவ பாரு….அய்யோ பாவம்

குழு : தீம்ததகதீம்தா
தீம்ததகதீம்தா…

ஆண் : போங்கடீ

ஆண் : கொண்டயில்லா கோழிகளே…
கொக்கரிச்சு வந்தீகளே
ஜல்லிக்கட்டு காளை நாங்க
மல்லுக்கட்டி பாக்காதீங்க

ஆண் குழு : அடிங்கடி தொடுங்கடி
கிட்ட வந்து பாருங்கடி
முட்ட வரும் காளை நாங்க
தொட்டு தொட்டு பாடுங்கடி…

குழு : …………………………

ஆண் : ……………………………..

ஆண் : ஓலக் குடிசையிலே…ஏ ஏ ஏ ஏ ஏ….
ஓலக் குடிசையில கூழக் குடிக்கிறவன்
நாடாளும் காலமடி…
குழு : லாலாலா
ஆண் : ஏதோ படிச்சதில கூந்தல் குறைந்தடி
பெண் தானா சந்தேகம்….
குழு : லாலாலாலா

ஆண் : மாராப்பு எங்கே….அடி மாராப்பு எங்கே
என் மைனாக்களே
காப்பாத்த இங்கே யாருமில்ல
மேல்நாட்டு படிப்பு என்னாச்சுடி அடி
தென்னாட்டு பண்பாடு பொன்னானது

குழு : தீம்ததகதீம்தாம்….
ஆண் : தகிடதோம்…..
குழு : தீம்ததகதீம்தாம்….
ஆண் : திகு திகு திகு திகு

ஆண் : பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
குழு : தீம்ததகதீம்தா..ஆமா
ஆண் : ஹோய் என்ன நாட்டாம பண்ண
நீ யாரு இங்க…..
குழு : தீம்ததகதீம்தாம்
ஆண் : அடி பொன்னான பூமேனி புண்ணாகி போவேணா
வீண் வம்பு இழுக்காதே அடி வான்கோழி பறக்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here