Singer : T. R. Mahalingam

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Male : Naattiya kalai engal naayagan
Annaalil koottiya kalai allavaa
Naattiya kalai engal naayagan
Annaalil koottiya kalai allavaa

Male : Paattiyal porul vedham adhamaana paavangal
Aaa…aa…aah….aaa…aa….
Paattiyal porul vedham adhamaana paavangal
Kaattiya kalaivaananae
Kaattiya kalaivaananae
Engal kaaviya nadarajanae

Male : Naattiya kalai engal naayagan
Annaalil koottiya kalai allavaa

Male : Agamenum ilvaazhvu maanaanathu
Puramenum peruvaazhvu mazhuvaanathu
Agamenum ilvaazhvu maanaanathu
Puramenum peruvaazhvu mazhuvaanathu

Male : Arakkanai miththithaadum
Irakkaththai mathiththaadum
Aaa….aaa…..aa….aa…aa…aah…
Arakkanai miththithaadum
Irakkaththai mathiththaadum
Ambalam ponaanathu
Aadum ambalam ponnaanathu….

Male : Naattiya kalai engal naayagan
Annaalil koottiya kalai allavaa

Male : Vanthom vanthom endru palar kooduvaar
Arul thanthom thanthom endru avan aaduvaan
Vanthom vanthom endru palar kooduvaar
Arul thanthom thanthom endru avan aaduvaan

Male : Unarnthom unnai endru avar paaduvaar
Aaa…aa…aaa…aa…
Unarnthom unnai endru avar paaduvaar
Intha ulagangal uravaadi nadanamidum

Male : Naattiya kalai engal naayagan
Annaalil koottiya kalai allavaa

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா
நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா

ஆண் : பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள்
ஆஅ…ஆ…..ஆஹ்…….ஆஅ……ஆ…….
பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள்
காட்டிய கலைவாணனே
காட்டிய கலைவாணனே
எங்கள் காவிய நடராஜனே……

ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா

ஆண் : அகமெனும் இல்வாழ்வு மானானது
புறமெனும் பெருவாழ்வு மழுவானது
அகமெனும் இல்வாழ்வு மானானது
புறமெனும் பெருவாழ்வு மழுவானது

ஆண் : அரக்கனை மிதித்தாடும்
இரக்கத்தை மதித்தாடும்
ஆஅ…ஆஅ….ஆ….ஆ….ஆ…ஆஹ்……
அரக்கனை மிதித்தாடும்
இரக்கத்தை மதித்தாடும்
அம்பலம் பொன்னானது
ஆடும் அம்பலம் பொன்னானது……

ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா

ஆண் : வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார்
அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான்
வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார்
அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான்

ஆண் : உணர்ந்தோம் உன்னை என்று அவர் பாடுவார்
ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ……
உணர்ந்தோம் உன்னை என்று அவர் பாடுவார்
இந்த உலகங்கள் உறவாடி நடனமிடும்…….

ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here