Singers : Shankar Mahadevan and Swarnalatha

Music by : Bharathwaj

Male : Naatu katta…aa …. naatu katta…aa … maatikitta..aa

Male : { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2)
Hey katta katta katta katta naatu katta naatu katta
Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Female : Sandakaara mayilu ippo kitta vandhiruchi
Moodi vacha kuyilu ippo mutta vandhiruchi ….

Male : { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2)
Hey katta katta katta katta naatu katta naatu katta
Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Male : Sottu sottu mazhaiya rasika vitu vitu veyiladikanum
Kanniponnu kaadhal rusiku chinna chinna oodal irukanum ….

Female : Anjo patho mutham kodukanum angae ingae meesa Uruthanum
Pathu viral payanam pannanum pallu padama kaadha kadikanum

Male : Un kanindha maarbin idukula en kavalaigala Pudhaikanum
Nee moochi vidum nerupula en mogangalai yerikanum …

Male : { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2)
Hey katta katta katta katta naatu katta naatu katta
Nee kitta kitta kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Female : Cherry pazham neramiruku chikunu dhaan udambiruku
Yeraalamaai azhagiruku dhaaraalamaai manasiruku ……

Male : Nenjaampazham kaninjiruku neram nalla amanjiruku
Thapu thanda pana chonna thandaal senja udambiruku …..

Female : Un pazhutha maarbu paarkaiyilae
En ozhukam yenbadhu parakuthu
Konjam pozhudhu saayum velaiyilae
Naan pombalai yenbadhai marakudhu ………….

Male : { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2)
Hey katta katta katta katta naatu katta naatu katta
Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Female : Sandakaara mayilu ippo kitta vandhiruchi
Moodi vacha kuyilu ippo mutta vandhiruchi

Male : Hey thillaalangadiyo hey thillaalangadiyo
{ Thillaalangadiyo hey thillaalangadiyo } (3)

பாடகி : ஸ்வர்ண லதா

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : நாட்டுக்கட்டை
நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட

ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

பெண் : சண்டக்கார
மயிலு இப்போ கிட்ட
வந்திருச்சு மூடி வச்ச
குயிலு இப்போ முட்ட
வந்திருச்சு

ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

ஆண் : சொட்டு சொட்டு
மழைய ரசிக்க விட்டு
விட்டு வெயிலடிக்கணும்
கன்னி பொண்ணு காதல்
ருசிக்கு சின்ன சின்ன
ஊடல் இருக்கணும்

பெண் : அஞ்சோ பத்தோ
முத்தம் கொடுக்கணும்
அங்கே இங்கே மீசை
உறுத்தணும் பத்து விரல்
பயணம் பண்ணனும்
பல்லு படாம காத கடிக்கணும்

ஆண் : உன் கனிந்த
மார்பின் இடுக்குல
என் கவலைகள
புதைக்கணும் நீ
மூச்சி விடும் நெருப்புல
என் மோகங்களை எரிக்கணும்

ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட கிட்ட கிட்ட வந்து
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

பெண் : செர்ரி பழம்
நிறம் இருக்கு
சிக்குன்னு தான்
உடம்பிருக்கு ஏராளமாய்
அழகிருக்கு தாராளமாய்
மனசிருக்கு

ஆண் : நெஞ்சாம் பழம்
கனிஞ்சிருக்கு நேரம் நல்ல
அமைஞ்சிருக்கு தப்பு தண்டா
பண்ண சொன்னா தண்டால்
செஞ்ச உடம்பிருக்கு

பெண் : உன் பழுத்த
மார்பு பார்க்கையிலே
என் ஒழுக்கம் என்பது
பறக்குது கொஞ்சம்
பொழுது சாயும் வேளையிலே
நான் பொம்பளை என்பதே
மறக்குது

ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

பெண் : சண்டக்கார
மயிலு இப்போ கிட்ட
வந்திருச்சு மூடி வச்ச
குயிலு இப்போ முட்ட
வந்திருச்சு

ஆண் : ஹே தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ
{ தில்லாலங்கடியோ ஹே
தில்லாலங்கடியோ } (3)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here