Singers : Mano and Sindhu

Music by : Shankar Ganesh

Male : Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam

Female : Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu

Male : Thedi vanthatho oru kodi minnalkal
Female : Aadi nindratho oru jodi nenjangal
Male : Pakkam vaa vetkkam yaen vetkkam yaen
Yammaa yammaa…..

Female : Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu

Male : Hae naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….

Male : Mottavizhnthu sottuthae inba thaen anbae
Female : Kattavizhnthu nikkaathae en paadu thirumbaathu
Male : Vaattamenna kogilamae kettavudan tharuvaai
Madi meedhu vachchu unnai thaalaattalaamaa

Female : Thottu thottu muttaathae kombu thaen kettu
Male : Vittu vittu pogaathae paadu pudhupaattu
Female : Naattamenna rajaavae aasaiyudan varuvaai
Kodi meedhu konju ennai neeraattalaamaa

Male : Thangamillai singam naanae vaayaen ponvandae
Female : Vetkkam edhukku vittu vidalaam gangai paayattum
Male : Haei poridum velai unnai theduthu kaalai
Palliyarai poojaiyilae kaamanukku thanthom thanthom

Female : Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu

Male : Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….

Female : Machchamulla machchaanae mai vizhiyai neeraattu
Male : Chinna thambi pon pola madiyil nee thaalaattu
Female : Kanni ponnu thoongaathu chinna manam thaangaathu
Thanimaiyil ennai thottu paaraattalaamaa

Male : Oo….mogamazhai thoovuthae aasaiyai thoonduthae
Female : Thendral vanthu paaduthae meniyai theenduthae
Male : Vanthuvidu thannaalae thanthuvidu munnaalae
Kaiyodu unnai anaiththu poochchoodalaamaa

Female : Ettaa manasu chittaa paranthu paadikkuvomae
Male : Pattu kannam thottukondu
Sorkkam kandaenae
Female : Chittu naanallo muththu maanallo
Thottu thottu inbam tharum
Manmathan hello hello

Male : Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….

Female : Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu

Male : Hoi thedi vanthatho oru kodi minnalgal
Female : Aadi nindratho oru jodi nenjangal
Male : Pakkam vaa vetkkam yaen vetkam tyaen
Yammaa yammaa…..

Male : Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….

Female : Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu

Male : Thedi vanthatho oru kodi minnalgal
Female : Aadi nindratho oru jodi nenjangal
Male : Pakkam vaa vetkkam yaen vetkam tyaen
Yammaa yammaa…..

Female : Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu

Male : Heai Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….haah ha haah…

பாடகர்கள் : மனோ மற்றும் சிந்து

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்

பெண் : பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு

ஆண் : தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண் : ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண் : பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன்
யம்மா யம்மா……..

பெண் : பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு

ஆண் : ஹே நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்…..

ஆண் : மொட்டவிழ்ந்து சொட்டுதே இன்பத் தேன் அன்பே
பெண் : கட்டவிழ்ந்து நிக்காதே என் பாடு திரும்பாது
ஆண் : வாட்டமென்ன கோகிலமே கேட்டவுடன் தருவாய்
மடி மீது வச்சு உன்னை தாலாட்டலாமா

பெண் : தொட்டு தொட்டு முட்டாதே கொம்புத் தேன் கேட்டு
ஆண் : விட்டு விட்டு போகாதே பாடு புதுப்பாட்டு
பெண் : நாட்டமென்ன ராஜாவே ஆசையுடன் வருவாய்
கொடி மீது கொஞ்சு என்னை நீராட்டலாமா

ஆண் : தங்கமில்லை சிங்கம் நானே வாயேன் பொன்வண்டே
பெண் : வெட்கம் எதுக்கு விட்டுவிடலாம் கங்கை பாயட்டும்
ஆண் : ஹேய் போரிடும் வேளை உன்னைத் தேடுது காளை
பள்ளியறை பூஜையிலே காமனுக்கு தந்தோம் தந்தோம்

பெண் : பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு

ஆண் : நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்….

பெண் : மச்சமுள்ள மச்சானே மைவிழியை நீராட்டு
ஆண் : சின்னத்தம்பி பொன் போல மடியில் நீ தாலாட்டு
பெண் : கன்னிப் பொண்ணு தூங்காது சின்ன மனம் தாங்காது
தனிமையில் என்னைத் தொட்டு பாராட்டலாமா

ஆண் : ஓ…..மோகமழை தூவுதே ஆசையை தூண்டுதே
பெண் : தென்றல் வந்து பாடுதே மேனியை தீண்டுதே
ஆண் : வந்துவிடு தன்னாலே தந்துவிடு முன்னாலே
கையோடு உன்னை அணைத்து பூச்சூடலாமா

பெண் : எட்டா மனசு சிட்டா பறந்து பாடிக்குவோமே
ஆண் : பட்டுக் கன்னம் தொட்டுக்கொண்டு
சொர்க்கம் கண்டேனே
பெண் : சிட்டு நானல்லோ முத்து மானல்லோ
தொட்டுத் தொட்டு இன்பம் தரும்
மன்மதனே ஹலோ ஹலோ

ஆண் : நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்…….

பெண் : பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு

ஆண் : ஹோய் தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண் : ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண் : பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன்
யம்மா யம்மா………

ஆண் : நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்..

பெண் : பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு

ஆண் : தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண் : ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண் : பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன்
யம்மா யம்மா……..

பெண் : பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு

ஆண் : ஹேய் நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்…..ஹாஹ் ஹ ஹாஹ்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here