Singers : Malaysia Vasudevan, Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ……………..

Male : Hae naattukkozhi enna paarththu podi
Hae hae naattukkozhi enna paarththu podi
Munnaalum pinnaalum aattam enna
Kannoram em melae nottam enna

Male : Naanum varavaa naanum varavaa naanum varavaa

Male : Sevvaazhaikku selai katti
Therottamaa pora kutti
Poo vaangi vaaraenadi
Vanthaakka nee vaangi vachchukkodi
Kannu kannu

Male : Sevvaazhaikku selai katti
Therottamaa pora kutti
Poo vaangi vaaraenadi
Vanthaakka nee vaangi vachchukkodi
Kannu kannu

Male : Sanyaasikkum aasai varum
Saaraayam pol bodhai varum

Male : Kulunga kulunga nadakkurae
Manasu kettu pogaathaa
Karuna manuva anuppuraen
Udhavi kidaikkumaa

Male : Hae naattukkozhi enna paarththu podi
Munnaalum pinnaalum aattam enna
Kannoram em melae nottam enna

Male : Naanum varavaa naanum varavaa naanum varavaa….

Chorus : ………………

Male : Nee paakkaththaan meesai vachchen
Nenjukkullae aasa vachchen
Moththaththil naanthaanadi
En meesa mullaattam kuththaathadi
Yammaa yammaa

Male and Chorus :
Nee paakkaththaan meesai vachchen
Nenjukkullae aasa vachchen
Moththaththil naanthaanadi
En meesa mullaattam kuththaathadi

Male : Un paarvaithaan minsaaramo
Yaarukku nee samsaaramo
Paruva azhagu sirikkuthu
Pasiyum maranthu poraendi
Nenachchu nenachchu thavikkiraen
Virunthu kedaikkumaa

Female : Hae….kaattu korangae konjam keezha irangu
Munthaana pinnaalae odaatheenga
Munaalum pinnaalum aadaatheenga
Moolai irukkaa maanam irukkaa rosham irukkaa

Whistle : ……………..

Female : Kallukkullum eeramundu
Ponnukkullum veeramundu
Vaalillaa manthikalaa
Onnaaga veedhikku vantheengalaa

Female : Naadellaamthaan kaadaaguthu
Nallaaththaanae munnaeruthu
Periya padippu padikkuthu
Arivu mazhungi poyaachchu
Miruga veriyil alaiyuthu
Manusha piraviyaa….hae…

Female : Kaattu korangae konjam keezha irangu
Munthaana pinnaalae odaatheenga
Munaalum pinnaalum aadaatheenga
Moolai irukkaa maanam irukkaa rosham irukkaa….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : …………………………..

ஆண் : ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி
ஹே ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி
முன்னாலும் பின்னாலும் ஆட்டம் என்ன
கண்ணோரம் எம் மேலே நோட்டம் என்ன

ஆண் : நானும் வரவா நானும் வரவா நானும் வரவா……

ஆண் : செவ்வாழைக்கு சேலைக் கட்டி
தேராட்டமா போற குட்டி
பூ வாங்கி வாரேனடி
வந்தாக்க நீ வாங்கி வச்சுக்கோடி
கண்ணு….கண்ணு…..

ஆண் : செவ்வாழைக்கு சேலைக் கட்டி
தேராட்டமா போற குட்டி
பூ வாங்கி வாரேனடி
வந்தாக்க நீ வாங்கி வச்சுக்கோடி

ஆண் : சன்யாசிக்கும் ஆச வரும்
சாராயம் போல் போத வரும்

ஆண் : குலுங்க குலுங்க நடக்குறே
மனசு கெட்டு போகாதா
கருண மனுவ அனுப்புறேன்
உதவி கிடைக்குமா…….

ஆண் : ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி
முன்னாலும் பின்னாலும் ஆட்டம் என்ன
கண்ணோரம் எம் மேலே நோட்டம் என்ன

ஆண் : நானும் வரவா நானும் வரவா நானும் வரவா……

குழு : …………………………..

ஆண் : நீ பாக்கத்தான் மீச வச்சேன்
நெஞ்சுக்குள்ளே ஆச வச்சேன்
மொத்தத்தில் நான்தானடி
என் மீச முள்ளாட்டம் குத்தாதடி
யம்மா யம்மா

ஆண் மற்றும் குழு :
நீ பாக்கத்தான் மீச வச்சேன்
நெஞ்சுக்குள்ளே ஆச வச்சேன்
மொத்தத்தில் நான்தானடி
என் மீச முள்ளாட்டம் குத்தாதடி

ஆண் : உன் பார்வை தான் மின்சாரமோ
யாருக்கு நீ சம்சாரமோ
பருவ அழகு சிரிக்குது
பசியும் மறந்து போறேன்டி
நெனச்சு நெனச்சு தவிக்கிறேன்
விருந்து கெடைக்குமா

பெண் : ஹே….காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு
காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு
முந்தான பின்னாலே ஓடாதீங்க
முன்னாலும் பின்னாலும் ஆடாதீங்க
மூளை இருக்கா மானம் இருக்கா ரோஷம் இருக்கா…

விசில் : ………………………

பெண் : கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
பொண்ணுக்குள்ளும் வீரமுண்டு
வாலில்லா மந்திகளா
ஒண்ணாக வீதிக்கு வந்தீங்களா

பெண் : நாடெல்லாம்தான் காடாகுது
நல்லாத்தானே முன்னேறுது
பெரிய படிப்பு படிக்குது
அறிவு மழுங்கி போயாச்சு
மிருக வெறியில் அலையுது
மனுஷ பிறவியா…….

பெண் : காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு
முந்தான பின்னாலே ஓடாதீங்க
முன்னாலும் பின்னாலும் ஆடாதீங்க
மூளை இருக்கா மானம் இருக்கா ரோஷம் இருக்கா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here