Singers : Mathichiyam Bala, Anthakudi Ilayaraja and Folk star Lakshmi

Music by : Henry

Lyrics by : Raja Guruswamy

Male : Thaara thappattaya
Nee adidaa
Thangakatti paatu katti
Vaarendaa

Male : Oore mechumpadi
Nee vedidaa
Singakutti aattam katta
Porendaa

Male : Paattan poottan sonna
Pattikaattu paatidhu
Thaanaa vanthathuga
Raththathula oduthu

Male : Indhaa kettukkadaa
Naatupura raagaththa
Vandhaa vachukkalaam
Vachu seyyalaam

Males : Podu naatu kuththa
Vaa pangaali
Kuthu kummangkuththa…

Male : Podra

Males : Podu naatu kuththa
Vaa pangaali
Kuthu kummangkuththa

Male : Thaara thappattaya
Nee adidaa
Thangakatti paatu katti
Vaarendaa

Male : Oore mechumpadi
Nee vedidaa
Singakutti aattam katta
Porendaa

Male : Silukka vakkiriye
Singara poonkodi
Adi madura malligaya
Thaarendee
Naa ready

Male : Oodhu

Male : Silukka vakkiriye
Singara poonkodi
Madura malligaya
Thaarendee
Naa ready…

Male : Ola kudisaikulla
Nee nolanchaa
Othiga vachukkalaam
Adi amanchaa

Male : Kootaa sernthukalaam
Nee nenachaa
Koocham venaamadi
Yen sarosaa

Female : Hey sillu karumbe
Idhu ellam kurumbe
Innum kaalam kedakae
Ada yenda kirukke…

Male : Yei seeni muttaaye
Adi cinema kottaye
Etti neeyum thottaalae
Ayyo minsaram ulla yerum
Podra…

Male : Podu naatu kuththa
Vaa pangaali
Kuthu kummangkuththa
Podra
Podu naatu kuththa
Vaa pangaali
Kuthu kummangkuththa

Male : Humming…………..

Male : Vadicha seppu chela
Vanji nee mohini
Pudichaa puliyang kombu
Pudivaathakkaari nee

Male : Solavandhaanula kodikkaa
Vethala parippomadi orukkaa
Nanja vayalukkulla marakkaa
Nellu vaangi thaaren kanakkaa

Female : Hey mittaa miraasu
Nee oosi pattasu
Naa putham puthusu
Ippo venaam ravusu

Male : Ada vanthaachu maala
Naanga ullooru kaala
Pottinu vanthaakkaa
Paattu saththam kizhiyum

Males : Podu naatu kuththa
Vaa pangaali
Kuthu kummangkuththa…
Podra
Males : Podu naatu kuththa
Vaa pangaali
Kuthu kummangkuththa…

பாடகர்கள் : மத்திசியம் பாலா, அந்தக்குடி இளையராஜா மற்றும்
போல்க் ஸ்டார் லட்சுமி

இசை அமைப்பாளர் : ஹென்றி

பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி

ஆண் : தார தப்பட்டைய
நீ அடிடா
தங்ககட்டி பாட்டு கட்டி
வாரேன்டா

ஆண் : ஊரே மெச்சும்பாடி
நீ வெடிடா
சிங்கட்டி ஆட்டம் கட்ட
போரேண்டா

ஆண் : பாட்டன் பூட்டான் சொன்ன
பட்டிக்காட்டு பாட்டிது
தானா வந்ததுக
ரத்தத்துல ஓடுது

ஆண் : இந்தா கேட்டுக்கடா
நாட்டுபுற ராகத்த
வந்தா வச்சுக்கலாம்
வச்சு செய்யலாம்

ஆண் : போடு நாட்டு குத்த
வா பங்காளி
குத்து கும்மாங்குத்த

ஆண் : போட்ரா

ஆண் : போடு நாட்டு குத்த
வா பங்காளி
குத்து கும்மாங்குத்த

ஆண் : தார தப்பட்டைய
நீ அடிடா
தங்ககட்டி பாட்டு கட்டி
வாரேன்டா

ஆண் : ஊரே மெச்சும்பாடி
நீ வெடிடா
சிங்கட்டி ஆட்டம் கட்ட
போரேண்டா

ஆண் : சிலுக்க வக்கிரியே
சிங்கார பூங்கொடி
அடி மதுர மல்லிகைய
தாரேண்டி
நா ரெடி

ஆண் : ஊது

ஆண் : சிலுக்க வக்கிரியே
சிங்கார பூங்கொடி
அடி மதுர மல்லிகைய
தாரேண்டி
நா ரெடி

ஆண் : ஓல குடிசைகுள்ள
நீ நொளஞ்சா
ஓத்திக வச்சுக்கலாம்
அடி அமஞ்சா

ஆண் : கூட்டா சேந்துக்கலம்
நீ நெனச்சா
கூச்சம் வேணாமடி
என் சரோசா

பெண் : ஏய் சில்லு கரும்பே
இது எல்லாம் குரும்பே
இன்றும் காலம் கெடக்கே
அட ஏண்டா கிறுக்கே

ஆண் : ஏய் சீனி முட்டாயே
அடி சினிமா கொட்டாயே
எட்டி நீயும் தொட்டாலே
ஐயோ மின்சாரம் உள்ள ஏறும்
போட்ரா

ஆண் : போடு நாட்டு குத்த
வா பங்காளி
குத்து கும்மாங்குத்த
போட்ரா
போடு நாட்டு குத்த
வா பங்காளி
குத்து கும்மாங்குத்த

முனகல் : …………

ஆண் : வடிச்ச செப்பு செல
வஞ்சி நீ மோகினி
புடிச்ச புளியங் கொம்பு
புடிவாதக்காரி நீ

ஆண் : சோழவந்தானுல கொடிக்கா
வெத்தல பறிப்போமடி ஒருக்கா
நஞ்சா வயலுக்குள்ள மரக்கா
நெல்லு வாங்கி தாரேன் கணக்கா

பெண் : ஏய் மிட்டா மிராசு
நீ ஊசி பட்டாசு
நா புத்தம் புதுசு
இப்போ வேணாம் ரவுசு

ஆண் : அட வந்தாச்சு மாலை
நாங்க உள்ளூரு காள
போட்டினு வந்தக்கா
பாட்டு சத்தம் கிழியும்

ஆண் : போடு நாட்டு குத்த
வா பங்காளி
குத்து கும்மாங்குத்த
போட்ரா

ஆண் : போடு நாட்டு குத்த
வா பங்காளி
குத்து கும்மாங்குத்த


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here