Singers : Dhanush, Ranjith and Lavanya

Music by : Yuvan Shankar Raja

Male : Aaah…aaaa….haa….aa…aaaa

Male : Naatusarakku
Nachchunuthaan irukku
Kitta vandhu…uu… mutta vandhaa
Ginnunnu thaan …ann…irukku

Male : Pudhiyatha paaduda machchi

Male : Naatusarakku
Nachchunuthaan irukku
Kitta vandhu mutta vandhaa
Ginnunnu thaan irukku
Thanga kodamae
Thanjavooru gadamae
Mandhiruchu vittu putta
Malayaala padamae

Male : Enne size-u ithu maamae
Enna vayasu ithu
Ayyae ice-u ithu aamaa
Romba nice-u ithu
Nenjai nasukki kanna asakki
Enna massage-uthaan senji puttaalae

Male : Naatusarakku
Nachchunuthaan irukku
Kitta vandhu mutta vandhaa
Ginnunnu thaan irukku
Thanga kodamae
Thanjavooru gadamae
Mandhiruchu vittu putta
Malayaala padamae

Male : Pallikoodathila naanga
Pazhutha pinjungathaan
Onna paathathula lesa
Kodhikkum nenjungathaan

Female : Aaradi santhayila
Dhenamum alva viththavathaan
Aatu mandhayila irundhu
Aana puduchavathan

Male : Ottai paalathil
Oodhum beedi thaan
Rayilu pogaiyaaga thaan vittomadi

Female : Kaatu pallathil
Kallum kudikavae
Kokkum mainaavum suttomada

Male : Manja kadambaa
Machchini on udamba
Nenjukulla veedu katti
Nikkiriyae kurumba
Pacha nermabaa
Paththini nee karumba
Onnudaiya mudhukilae
Ottikiren thazhumba

Chorus : ………………………………..

Whistling : ……………………………..

Chorus : Podu…amukki podu….
Appadi podu…hae….oooo

Male : Vaadi vanjiyamma
Nenja valachi pootikitta
Iduppil madippu illa
Engae isthiri pottukitta

Female : Arumbu meesayila
Neethaan aala thoondi vitta
Aruna kaiyithula thaan enna
Katti pottuputta

Male : Surukku paiyila
Surukku paiyila
Surungi povomae on kaiyila

Female : Adutha thaiyila
Veetil sollithaan
Ponna paathuko thaangavilla dei

Male : Naatusarakku
Nachchunuthaan irukku
Kitta vandhu mutta vandhaa
Ginnunnu thaan irukku
Thanga kodamae
Thanjavooru gadamae
Mandhiruchu vittu putta
Malayaala padamae

Male : Enne size-u ithu maamae
Enna vayasu ithu
Ayyae ice-u ithu aamaa
Romba nice-u ithu
Nenjai nasukki kanna asakki
Enna massage-uthaan senji puttaalae

Male & Chorus : Naatusarakku
Nachchunuthaan irukku
Kitta vandhu mutta vandhaa
Ginnunnu thaan irukku
Thanga kodamae
Thanjavooru gadamae
Mandhiruchu vittu putta
Malayaala padamae

பாடகர்கள் : தனுஸ், ரஞ்சித் மற்றும் லாவண்யா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆஆ….ஆஅ…..ஆஅ…..
ஹ்ம்ம் ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹ்ம்ம் ஓகே

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான்….ஆ இருக்கு

குழு : புதியத பாடுடா மச்சி

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு

ஆண் : தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே

ஆண் : என்ன சைஸ்சு இது மாமே
என்ன வயசு இது
அய்யே ஐஸ்சுங்குது ஆமா
ரொம்ப நைஸ்சுங்குது
நெஞ்சை நசுக்கி கண்ணை அசக்கி
என்ன மசாஜ்தான் செஞ்சி புட்டாலே

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு

ஆண் : தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே

ஆண் : பள்ளிகூடத்தில நாங்க
பழுத்த பிஞ்சுங்கதான்
ஒன்ன பாத்ததுல
லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்

பெண் : ஆறடி சந்தையில
தினமும் அல்வா வித்தவதான்
ஆட்டு மந்தையில இருந்து
ஆனை புடிச்சவதான்

ஆண் : ஓட்டை பாலத்தில்
ஊதும் பீடிதான்
ரயிலு பொகையாத்தான் விட்டோமடி
பெண் : காட்டு பள்ளத்தில்
கள்ளன் புடிக்கவே
கொத்தும் மைனாவும் சுட்டோமடா

ஆண் : மஞ்ச கடம்பா
மச்சி நீ ஒன் ஒடம்ப
நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி
நிக்கிறியே குறும்பு
பச்சை நரம்பா பத்தினி நீ கரும்பா
ஒன்னுடைய முதுகில
ஒட்டிக்கிறேன் தழும்பா

குழு : …………………
ஹே போடு
விசில் : …………….
குழு : திருப்பி போடு அமுக்கி’
போடு அப்படி போடு ஹே….ஓ

விசில் : ……………

ஆண் : வாடி வஞ்சியம்மா
நெஞ்சை வளைச்சி பூட்டிகிட்ட
இடுப்பில் மடிப்பு இல்ல
எங்கே இஸ்திரி போட்டுகிட்ட

ஆண் : அரும்பு மீசையில நீதான்
ஆள தூண்டி விட்ட
அரணா கயித்துலதான் என்ன
கட்டி போட்டுபுட்ட

ஆண் : சுருக்கு பையில
சுருக்கு பையில
சுருங்கி போவோமே ஒன் கையில
பெண் : அடுத்த தையில
வீட்டில் சொல்லித்தான்
பொண்ணே பாத்துக்கோ
தாங்கவில்லை டேய்

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு

ஆண் : தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே

ஆண் : என்ன சைஸ்சு இது மாமே
என்ன வயசு இது
அய்யே ஐஸ்சுங்குது ஆமா
ரொம்ப நைஸ்சுங்குது
நெஞ்சை நசுக்கி கண்ணை அசக்கி
என்ன மசாஜ்தான் செஞ்சி புட்டாலே

ஆண் மற்றும் குழு :
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு

ஆண் மற்றும் குழு :
தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே

ஆண் : ஹே வாந்தி எடுக்காதடா மடையா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here