Singer : Karthika Vaidyanathan

Music by : Satish Raghunathan

Female : Naazhigai theerumpodhilae
Neramum dhooram aanadhae
Mounamae paarvai veesudhae
Kangalil kaadhal pesudhae

Female : Vidiyalin karaiyilae
Un agam varava
Karuvinil orumurai
Un mugam perava
Un kannil moondraam pirai
Kaanbaen en aayul varai

Female : Unai pola nesam kolla
Unadhaanen unmaiyae
Narai koodum kaalam kooda
Unai thaedum endhan idhayathil

Female : Oyaamal thaalaatum reengaaramae
Edhuvum pesaamal un tholil naan saayavae
Indrae mun jenmam paarthen anbae…. naan

Female : Naazhigai theerumpodhilae
Neramum dhooram aanadhae
Mounamae paarvai veesudhae
Kangalil kaadhal pesudhae

Female : Vidiyalin karaiyilae
Un agam varava
Karuvinil orumurai
Un mugam perava
Un kannil moondraam pirai
Kaanbaen en aayul varai……

பாடகி : கார்த்திகா வைத்யநாதன்

இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன்

பெண் : நாழிகை தீரும்போதிலே
நேரமும் தூரம் ஆனதே
மௌனமே பார்வை வீசுதே
கண்களில் காதல் பேசுதே

பெண் : விடியலின் கரையிலே
உன் அகம் வரவா
கருவினில் ஒருமுறை
உன் முகம் பேரவா
உன் கண்ணில் மூன்றாம் பிறை
காண்பேன் என் ஆயுள் வரை

பெண் : உனை போல நேசம் கொள்ள
உனதானேன் உண்மையே
நரை கூடும் காலம் கூட
உனை தேடும் எந்தன் இதயத்தில்

பெண் : ஓயாமல் தாலாட்டும் ரீங்காரமே
எதுவும் பேசாமல் உன் தோளில் நான் சாயவே
இன்றே முன் ஜென்மம் பார்த்தேன் அன்பே… நான்

பெண் : நாழிகை தீரும்போதிலே
நேரமும் தூரம் ஆனதே
மௌனமே பார்வை வீசுதே
கண்களில் காதல் பேசுதே

பெண் : விடியலின் கரையிலே
உன் அகம் வரவா
கருவினில் ஒருமுறை
உன் முகம் பேரவா
உன் கண்ணில் மூன்றாம் பிறை
காண்பேன் என் ஆயுள் வரை…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here