Singers : Dhanush and Yogi B

Music by : Sean Roldan

Male : Watch out amul babies
It is raguvaran back again
I am no afraid of pain
Hit it

Male : Kutti karanam adi
Vagidu edutha mudi
Un motta maadi
…………………………..

Male : See with tholai nokki
Stars shine and bright varum
Unnai nokki
Puthumaigal padaippaan uzhaippaali
Poraadi vendraan Vip

Male : V I P…vip
Nada da raja
Chorus : You see my sweat
But you know how is works that out

Male : Illa edhu da raja
Chorus : Take control
We are making our own destiny

Male : Idi da raja
Vittadha pudi da raja
Naan kodi aanaigalin balam
Varum nadaiyil adhirum
Indha nilam
Vilaiyadu idhu aadukalam
Naam poraligalin inam
Puratchi da
Chorus : Samugha asthivaaram

Male : Tamilan da
Chorus : Vazharchi engal dhaagam
Male : Raghuvara
Chorus : Naanayam thanmanam
Male : Poradu poriyanandha
Chorus : Thiramai mattum podhum
Male : Nimirada
Chorus : Padaigal ondru koodum
Male : Thimiru da
Chorus : Veriudan velaiyila
Pattadhari daa…

Male : Pudhusa poroppom da
Palasa madhippom da
Dhinusa nadappom da
Chorus : Ketka aalilla da

Male : Dhenamum sirippom da
Valia rasippom da
Dhedama olaippom da
Chorus : Ooyvu namakkilla da

Male : Ezhunthu vaa
Chorus : Get up and stand up for your rights
Male : Erinthu vaa
Chorus : ……………………………..
Muyandru vaa
Chorus : Dont dont give up the fight
Male : Thuninthu poraada vaa

Male : Elundhu vaa
Chorus : Indha ulagam unadhae
Male : Erindhu vaa
Chorus : Adhan udamai unadhae
Male : Muandru vaa
Chorus : Varum vidiyal namadhu
Male : Thunindhu poradada

Male : V I P

Chorus : Amul baby money bring a lot of enemies
We overcome tragic
And make opportunities
…………………………………………..
Tea kada raja We are vip
Vip…vip

Chorus : ……………………………………….VIP

பாடகா்கள் : தனுஷ், யோகி பி

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : வாச் அவுட்
அமுல் பேபீஸ்
இட் இஸ் ரகுவரன்
பேக் அகேன் ஐ எம்
நோ அஃப்ரைட் ஆஃப்
பேன் ஹிட் இட்

ஆண் : குட்டி கரணம்
அடி வகிடு எடுத்த முடி
உன் மொட்டை மாடி
…………………………………..

ஆண் : சி வித் தொலை
நோக்கி ஸ்டார்ஸ் சைன்
அண்ட் பிரைட் வரும் உன்னை
நோக்கி புதுமைகள் படைப்பான்
உழைப்பாளி போராடி வென்றான்
வி ஐ பி

ஆண் : வி ஐ பி வி ஐ பி
நடடா ராஜா
குழு : யூ சி மை ஸ்வெட்
பட் யூ நோ ஹவ் இஸ்
ஒா்க்ஸ் தட் அவுட்

ஆண் : இல்ல எது
டா ராஜா
குழு : டேக் கன்ட்ரோல்
வி ஆர் மேக்கிங் அவர்
ஓன் டெஸ்டினி

ஆண் : இடி டா ராஜா
விட்டத புடி டா ராஜா
நான் கோடி ஆனைகளின்
பலம் வரும் நடையில்
அதிரும் இந்த நிலம்
விளையாடு இது ஆடுகளம்
நாம் போராளிகளின் இனம்
புரட்சி டா
குழு : சமூக அஸ்திவாரம்

ஆண் : தமிழன் டா
குழு : வளர்ச்சி எங்கள் தாகம்
ஆண் : ரகுவரா
குழு : நாணயம் தன்மானம்
ஆண் : போராடு பொரியானந்தா
குழு : திறமை மட்டும் போதும்
ஆண் : நிமிரடா
குழு : படைகள் ஒன்று கூடும்
ஆண் : திமிரு டா
குழு : வெறியுடன்
வேலையில்லா பட்டதாரி டா

ஆண் : புதுசா பொறப்போம்
டா பழச மதிப்போம் டா
தினுசா நடப்போம் டா
குழு : கேக்க ஆளில்ல டா

ஆண் : தினமும் சிரிப்போம்
டா வலிய ரசிப்போம் டா
தெடமா உழைப்போம் டா
குழு : ஒய்வு நமக்கில்ல டா

ஆண் : எழுந்து வா
குழு : கெட் அப் அண்ட்
ஸ்டன்ட் அப் ஃபாா் யுவா்
ரைட்ஸ் ஆண் : எறிந்து வா
குழு : ……………………………
முயன்று வா
குழு : டோன்ட் டோன்ட்
கிவ் அப் த ஃபைட்
ஆண் : துணிந்து போராட வா

ஆண் : எழுந்து வா
குழு : இந்த உலகம் உனதே
ஆண் : எறிந்து வா
குழு : அதன் உடமை உனதே
ஆண் : முயன்று வா
குழு : வரும் விடியல் நமது
ஆண் : துணிந்து போராட டா

ஆண் : வி ஐ பி

குழு : அமுல் பேபி மனி
பிரிங் எ லாட் ஆப் எனிமிஸ்
வி ஓவா்கம் டிரஜிக் அண்ட் மேக்
ஆபர்ட்டுனிடிஸ் …………………….
டீ கடை ராஜா வி ஆர் வி ஐ பி
வி ஐ பி வி ஐ பி

குழு : …………………………. வி ஐ பி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here