Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Chorus : ………………….
Male : Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Male : Udaiyalangaaram oorvalamappaa
Mudiyalangaaram mogamappaa
Udaiyalangaaram oorvalamappaa
Mudiyalangaaram mogamappaa
Male : Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Chorus : Thaathaa thaththathaa thaathaa thaththathaa
Male : Thagathinathagina thananananannaa
Thinathina thananananannaa
Thinathina thananananannaa
Thinathina thananananannaa
Male : Aal uyaram ainthadi azhagu koonthal aaradi
Kannagalam yaezhadi kanni pennae
Keladi aal uyaram ainthadi azhagu koonthal aaradi
Kannagalam yaezhadi kanni pennae
Male : Haa aa….Intha rendu kannai kandu
Eththani per sokkinaar
Chinna ponnu pinnalilae
Eththani per sokkinaar
Male : Aanavaththil rani sinthanai engae
Aadi vantha aattam ponathum engae
Male : Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Chorus : …………………
Male : Hoi kambanukku theriyalae
Kanni unthan koondhalae
Ambigaiyai adakkavae
Ambigaapathi naanillae
Male : Haa kambanukku theriyalae
Kanni unthan koondhalae
Ambigaiyai adakkavae
Ambigaapathi naanillae
Male : Haa kattumasthaa neeyirunthaal
Engalukku ennammaa
Katti kolla poravanthaan
Ista paduvaanammaa haa kattumasthaa
Male : Naagareega nangai keladiyammaa
Naalu kunam engae ponathu summaa
Male : Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Chorus : ………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
குழு : ……………………………..
ஆண் : நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
ஆண் : உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
ஆண் : நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
குழு : தாதா தத்ததா தாதா தத்ததா
ஆண் : தகதினதகின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
ஆண் : ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி கன்னிப் பெண்ணே
கேளடி ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி கன்னிப் பெண்ணே
ஆண் : ஹாஆ…..இந்த ரெண்டு கண்ணைக் கண்டு
எத்தனை பேர் சொக்கினார்
சின்னப் பொண்ணு பின்னலிலே
எத்தனை பேர் சிக்கினார்
ஆண் : ஆணவத்தில் ராணி சிந்தனை எங்கே
ஆடி வந்த ஆட்டம் போனதும் எங்கே
ஆண் : நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
குழு : …………………………..
ஆண் : ஹோய் கம்பனுக்கு தெரியலே
கன்னி உந்தன் கூந்தலே
அம்பிகையை அடக்கவே
அம்பிகாபதி நானில்லே
ஆண் : ஹா கம்பனுக்கு தெரியலே
கன்னி உந்தன் கூந்தலே
அம்பிகையை அடக்கவே
அம்பிகாபதி நானில்லே
ஆண் : ஹா கட்டுமஸ்தா நீயிருந்தால்
எங்களுக்கு என்னம்மா
கட்டிக் கொள்ளப் போறவன்தான்
இஷ்டப் படுவானம்மா ஹா கட்டுமஸ்தா…..
ஆண் : நாகரீக நங்கை கேளடியம்மா
நாலு குணம் எங்கே போனது சும்மா
ஆண் : நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
குழு : ……………………………….