Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Nadakkattum leelai karumaari
Nadakkattum leelai karumaari
Naan unnai kaanbaen kungumakkaari
Naan unnai kaanbaen kungumakkaari
Enakkum oru naal kaalam vellum

Male : Nadakkattum leelai karumaari….

Male : Enaippola oru pilai unakkingu yaethu
En veeduthaanae nee vaazhum veedu
Enaippola oru pilai unakkingu yaethu
En veeduthaanae nee vaazhum veedu

Male : Naan thanthu pirar vaanga nee paarththathenna
Pirar indru tharugindra nilai vanthathenna
Naan thanthu pirar vaanga nee paarththathenna
Pirar indru tharugindra nilai vanthathenna
Enakkum oru naal kaalam vellum

Male : Nadakkattum leelai karumaari….

Male : Vidhi maari nidhi maari vilaiyaadum pothum
Kadhi maari madhi maari kan mooda maattaen
Vidhi maari nidhi maari vilaiyaadum pothum
Kadhi maari madhi maari kan mooda maattaen

Male : Karumaari urumaari enaithaedi vanthu
Malar mari pozhivaar en thaai meethu aanai
Karumaari urumaari enaithaedi vanthu
Malar mari pozhivaar en thaai meethu aanai
Enakkum oru naal kaalam vellum

Male : Nadakkattum leelai karumaari….

Male : Suththa manaththodu bakthi seluththiya
Pillaiyin munnaadi
Thurithamaaga vara thayakkamenna
Adi solladi thirisoozhi

Male : Sakthiyendra peyar sollumpothu
oru sakthi tharum neeli
Unnai azhaikkindraen
Un pillai azhaikkindren
Solladi magamaayi
Vanthu nilladi karumaari
Mm…enakkum oru naal kaalam vellum

Male : Nadakkattum leelai karumaari….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி
நடக்கட்டும் லீலை கருமாரி
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்

ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….

ஆண் : எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது
என் வீடுதானே நீ வாழும் வீடு
எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது
என் வீடுதானே நீ வாழும் வீடு

ஆண் : நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன
பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன
நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன
பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்….

ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….

ஆண் : விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும்
கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன்
விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும்
கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன்

ஆண் : கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து
மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை
கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து
மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்…

ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்

ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….

ஆண் : சுத்த மனத்தோடு பக்தி செலுத்திய
பிள்ளையின் முன்னாடி
துரிதமாக வர தயக்கமென்ன
அடி சொல்லடி திரிசூலி

ஆண் : சக்தியென்ற பெயர் சொல்லும் போது
ஒரு சக்தி தரும் நீலி
உன்னை அழைக்கின்றேன்
உன் பிள்ளை அழைக்கின்றேன்
சொல்லடி மகமாயி
வந்து நில்லடி கருமாரி
ம்ம்….எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்……..

ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here