Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus : …………….

Male : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

Chorus : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

Male : Kezhvaragil nei ozhuguthu endraal
Ketkiravanukku moolaiyillai
Ketkiravanukku moolaiyirunthaal
Solgiravanukku velaiyillai

Male : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

Chorus : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

Male : Medaiyil manalai eduththu
Kayiru thiriththu pesuvaar
Vaarththaiyil uruthimozhiyai
Irukkumvaraiyil alli veesuvar

Male : Sonnathai nambum muttaalgal
Paththukku ingu ettaalgal
Naamum nadappom antha vazhi
Thalaivargal solli thantha vazhi

Male : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

Chorus : ……………

Male : April-il yaeikkum urimai namakku irukku
Muthal thedhiyil
Chorus : Muthal thedhiyil
Male : Papappaa
Chorus : Muthal thedhiyil
Male : Papappaa

Male : Aayiram mugaththil vazhiyum asadu theriyum
Antha naalinil
Chorus : Antha naalinil
Male : Papappaa
Chorus : Antha naalinil
Male : Papappaa

Male : April-il yaeikkum urimai namakku irukku
Muthal thedhiyil
Male : Aayiram mugaththil vazhiyum asadu theriyum
Antha naalinil

Male : Poigalai vaari alli vidu
Pulugu moottaiyai avizhththu vidu
Nampattum madaiyargal athai kettu
Namakke adhuthaan vilaiyaattu

Male : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

Chorus : Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

குழு : …………………………..

ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….

குழு : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….

ஆண் : கேழ்வரகில் நெய் ஒழுகுது என்றால்
கேட்கிறவனுக்கு மூளையில்லை
கேட்கிறவனுக்கு மூளையிருந்தால்
சொல்கிறவனுக்கு வேலையில்லை

ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….

குழு : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….

ஆண் : மேடையில் மணலை எடுத்து
கயிறு திரித்து பேசுவார்
வார்த்தையில் உறுதிமொழியை
இருக்கும்வரையில் அள்ளி வீசுவார்

ஆண் : சொன்னதை நம்பும் முட்டாள்கள்
பத்துக்கு இங்கு எட்டாள்கள்
நாமும் நடப்போம் அந்த வழி
தலைவர்கள் சொல்லி தந்த வழி

ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….

குழு : ……………………..

ஆண் : ஏப்ரலில் ஏய்க்கும் உரிமை நமக்கு இருக்கு
முதல் தேதியில்…..
குழு : முதல் தேதியில்….
ஆண் : பபப்பா
குழு : முதல் தேதியில்
ஆண் : பபப்பா

ஆண் : ஆயிரம் முகத்தில் வழியும் அசடு தெரியும்
அந்த நாளினில்
குழு : அந்த நாளினில்…..
ஆண் : பபபபப
குழு : அந்த நாளினில்…..
ஆண் : பபபபப

ஆண் : ஏப்ரலில் ஏய்க்கும் உரிமை நமக்கு இருக்கு
முதல் தேதியில்…..
ஆயிரம் முகத்தில் வழியும் அசடு தெரியும்
அந்த நாளினில்

ஆண் : பொய்களை வாரி அள்ளி விடு
புளுகு மூட்டையை அவிழ்த்து விடு
நம்பட்டும் மடையர்கள் அதைக் கேட்டு
நமக்கே அதுதான் விளையாட்டு…

ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….ஹேய்

குழு : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here