Singers : Anthony Daasan and Naariyini Subramaniam

Music by : Jaya Easwar Ragavan

Male : Hmm thaarae raa
Thaarae rarae rarae rarae
Rarae raa
Hmm mmm thaarae raa
Thaarae rarae rarae rarae
Rarae raa

Male : Nadakum pathaiyilae
Naan kaanaa pogayilae
Naan parthen di sirichen di
Kaanaa pona mayilae

Male : Ey nadakum pathaiyilae
Naan kaanaa pogayilae
Naan parthen di sirichen di
Kaanaa pona mayilae

Chorus : Idam theriyaama
Ada tholainjen di
Ennai naanaaga purinjen di
Kizhakkae pogum rayilula

Chorus : Onnum puriyaama
Naan paranthen di
Ennai ariyaama rasichen di
Neram pochu nodiyilae

Male : Nadakum pathaiyilae
Naan kaanaa pogayilae
Naan parthen di sirichen di
Kaanaa pona mayilae

Male : Nadakum pathaiyilae
Naan kaanaa pogayilae
Naan parthen di sirichen di
Kaanaa pona mayilae..hoi

Male : …………………

Male : Boomiya suththi paarka
Aasai patten kuyilae
Paakura paadhai ellaam
Thedi ponen mayilae

Male : Nenjula koottai ellaam
Katti vechan kuyilae
Kattuna koottai ellaam
Parthen ippo mayilae

Male : Kannoda naan pesi
Naalachidi
Velichaththa paarkaama
Veenachidi
Kaal paatham theiyaama
Yenguthadi
Ulagaththa paarkaama pogaathadi

Male : Nadakum pathaiyilae
Naan kaanaa pogayilae
Naan parthen di sirichen di
Kaanaa pona mayilae

Male : Nadakum pathaiyilae
Naan kaanaa pogayilae
Naan parthen di sirichen di
Kaanaa pona mayilae

Male : Thara raarae…
Thala laalae
Thana thanaanae thara naanae
Thaane naanae thana nananae

Male : Thaanaanae…
Thara thara raarae
Thala laalae thaararae
Thaarae thaarae tharararae….

பாடகர்கள் : அந்தோணி தாசன்
மற்றும் நாராயணி சுப்பிரமணியம்

இசையமைப்பாளர் :
ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : ம்…தாரே ரா
தாரே ராரே ராரே ராரே
ராரே ரா
ம்ம்… தாரே ரா
தாரே ராரே ராரே ராரே
ராரே ரா

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : ஏய் நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

குழு : இடம் தெரியாம
அட தொலைஞ்சேன் டி
என்னை நானாக புரிஞ்சேன் டி
கிழக்கையே போகும் ரயிலுல்ல

குழு : ஒன்னும் புரியாம
நான் பறந்தேன் டி
என்னை அறியாம ரசிச்சேன் டி
நேரம் போச்சு நொடியிலே

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே..ஹோய்..

ஆண் : …………………………………..

ஆண் : பூமியை சுத்தி பார்க்க
ஆசை பட்டேன் குயிலே
பாக்குற பாதை எல்லாம்
தேடி போனேன் மயிலே

ஆண் : நெஞ்சுல கோட்டை எல்லாம்
கட்டி வெச்சேன் குயிலே
கட்டுன கோட்டை எல்லாம்
பார்த்தேன் இப்போ மயிலே

ஆண் : கண்ணோட நான் பேசி
நாளாச்சுடி
வெளிச்சத்தை பார்க்காம
வீணாச்சுடி
கால் பாதம் தேயாம
ஏங்குதடி
உலகத்தை பார்க்காம
போகாதடி

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : தர ராரே….
தல லாலே
தன தானானே தர னானே
தானே னானே தன னன்னே

ஆண் : தானானே…
தர தரராரே
தல லாலே தாராரே
தாரே தாரே தரராரே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here