Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Nadanthaal irandadi
Irunthaal naangadi
Nadanthaal irandadi
Irunthaal naangadi
Paduthaal aaradi pothum
Intha nilamum antha vaanamum
Athu yellorkkum sondham

Male : Adi solladi gnyana pennae
Unmai solladi gnyana pennae
Solladi gnyana pennae
Unmai solladi gnyana pennae

Male : Nadanthaal irandadi
Irunthaal naangadi
Nadanthaal irandadi

Male : Rekkai ulla kunju ithu
Koodu onnum thevai illai
Buthi ulla pillai ithu
Kettu nikka povathillai

Male : Thaai oruthi irunthaa
Oru thanthai undu kelamma
Thanthai onnu irunthaa
Petha paatti indri poguma

Male : Theruvoram kidanthum
Anaathai illai
Uravennai veruthaal thinam
Tharuven thollai

Male : Kettaalum pattaalum
Un peran thaan
Ennadi gnyana pennae
Unmai solladi gnyana pennae

Male : Nadanthaal irandadi
Irunthaal naangadi
Nadanthaal irandadi

Male : Aanaikkatti poraditha
Appan subban kaanavillai
Andru mudhal indru varai
Akkaramum vaazhavillai

Male : Vetta vetta vaazhaithaan
Adhu alli tharum vazhvai thaan
Vetti potta mannu thaan
Adai kattikaathaa ponnu thaan

Male : Naam vaazhum vaazhvae
Adhu sila kaalam thaan
Uravodu vaazhnthaal
Athu pookkolam thaan
Kettaalum pattaalum
Un peran thaan
Ennadi gnyana pennae
Unmai solladi gnyana pennae

Male : Nadanthaal irandadi
Irunthaal naangadi
Nadanthaal irandadi
Irunthaal naangadi
Paduthaal aaradi pothum
Intha nilamum antha vaanamum
Athu yellorkkum sondham

Male : Adi solladi gnyana pennae
Unmai solladi gnyana pennae
Solladi gnyana pennae
Unmai solladi gnyana pennae

Male : Nadanthaal irandadi
Irunthaal naangadi
Nadanthaal irandadi

பாடகர் : எஸ். பி . பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்

ஆண் : அடி சொல்லடி
ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

ஆண் : இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை

ஆண் : தாயொருத்தி இருந்தா
ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா
பெத்த பாட்டி இன்றி போகுமா

ஆண் : தெருவோரம் கிடந்தும்
அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால்
தினம் தருவேன் தொல்லை

ஆண் : கெட்டாலும் பட்டாலும்
உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

ஆண் : ஆனைகட்டி போரடித்த
அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை
அக்கறமும் வாழவில்லை

ஆண் : வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்

ஆண் : நாம் வாழும் வாழ்வே
அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால்
அது பூக்கோலம் தான்

ஆண் : கெட்டாலும் பட்டாலும்
உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்

ஆண் : அடி சொல்லடி
ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி
ஞானப்பெண்ணே

ஆண் : நடந்தால் இரண்டடி
இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here