Nadanthu Kaattu Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Nalla Thambi.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Nalla Thambi
Female : Nadanthu kaatu tritriya
Nadanthu kaattu hai haiyaa
Female : Nadanthu kaatu nadanthu kaattu
Enakku munnalae
Naan varuven naan varuven
Unakku pinnalae
Female : Nadanthu kaatu nadanthu kaattu
Enakku munnalae
Naan varuven naan varuven
Unakku pinnalae
Female : Nagathadiyil agapadaamal irukkudhu paaru
Idhu nerunghi vandha poongodiyai verukkudhu paaru
Nagathadiyil agapadaamal irukkudhu paaru
Idhu nerunghi vandha poongodiyai verukkudhu paaru
Idhu merattudhu paaru kanna uruttudhu paaru
Idhu merattudhu paaru kanna uruttudhu paaru
Than manasukulale palavidhama nenaikkudhu paaru
Than manasukulale palavidhama nenaikkudhu paaru
Female : Nadanthu kaatu nadanthu kaattu
Enakku munnalae
Naan varuven naan varuven
Unakku pinnalae
Female : Nadanthu kaatu nadanthu kaattu
Enakku munnalae
Naan varuven naan varuven
Unakku pinnalae
Female : Kudumbam endra vandiyilae pootida venum
Idhai kurukkum nedukkumaaga dhinam ottida venum
Kudumbam endra vandiyilae pootida venum
Idhai kurukkum nedukkumaaga dhinam ottida venum
Edukku pannikitta nalla vaattida venum hae hae
Edukku pannikitta nalla vaattida venum
Naan edhukkum thuninja pombalainnu kaatida venum
Naan edhukkum thuninja pombalainnu kaatida venum
Female : Nadanthu kaatu nadanthu kaattu
Enakku munnalae
Naan varuven naan varuven
Unakku pinnalae
Female : Nadanthu kaatu nadanthu kaattu
Enakku munnalae
Naan varuven naan varuven
Unakku pinnalae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி
பெண் : நடந்து காட்டு ட்ரிட்ரியா
நடந்து காட்டு ஹை ஹைய்யா
பெண் : நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே..
பெண் : நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே
பெண் : நுகத்தடியில் அகப்படாமல் இருக்குது பாரு
இது நெருங்கி வந்த பூங்கொடியை வெறுக்குது பாரு
நுகத்தடியில் அகப்படாமல் இருக்குது பாரு
இது நெருங்கி வந்த பூங்கொடியை வெறுக்குது பாரு
இது மெரட்டுது பாரு கண்ண உருட்டுது பாரு
இது மெரட்டுது பாரு கண்ண உருட்டுது பாரு
தன் மனசுக்குள்ளே பலவிதமா நெனைக்குது பாரு
தன் மனசுக்குள்ளே பலவிதமா நெனைக்குது பாரு
பெண் : நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே..
பெண் : நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே
பெண் : குடும்பம் என்ற வண்டியிலே பூட்டிட வேணும்
இதை குறுக்கும் நெடுக்குமாக தினம் ஒட்டிட வேணும்
குடும்பம் என்ற வண்டியிலே பூட்டிட வேணும்
இதை குறுக்கும் நெடுக்குமாக தினம் ஒட்டிட வேணும்
எடுக்கு பண்ணிகிட்டா நல்லா வாட்டிட வேணும்
எடுக்கு பண்ணிகிட்டா நல்லா வாட்டிட வேணும்
நான் எதுக்கும் துணிஞ்ச பொம்பளைன்னு காட்டிட வேணும்
நான் எதுக்கும் துணிஞ்ச பொம்பளைன்னு காட்டிட வேணும்
பெண் : நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே..
பெண் : நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே