Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….

Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….

Male : Vanthathu varattum podaavendru
Vaazhum manithar oru vazhiyil
Vanthathu varattum podaavendru
Vaazhum manithar oru vazhiyil

Male : Avar vaai sol kettu thavarugal purinthu
Vazhiyai maranthavar nadu vazhiyil
Avar vaai sol kettu thavarugal purinthu
Vazhiyai maranthavar nadu vazhiyil

Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….

Male : Vazhiyil thunaiyaai varupavar ellaam
Vaazhkkai thunaiyaai aavaaraa…aa….aa….aa…
Vazhiyil thunaiyaai varupavar ellaam
Vaazhkkai thunaiyaai aavaaraa

Male : Paasaththodu arugil irunthu
Panigal yaavum seivaaraa
Paasaththodu arugil irunthu
Panigal yaavum seivaaraa

Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….

Male : Kadamaiyinaalae sugaththai maranthavar
Vaazhvil kaanbathu anbu vazhi
Kadamaiyinaalae sugaththai maranthavar
Vaazhvil kaanbathu anbu vazhi

Male : Madamaiyinaalae thannai maranthavar
Varunthi nirpathu thunba vazhi
Madamaiyinaalae thannai maranthavar
Varunthi nirpathu thunba vazhi

Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….

Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…..

ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…..

ஆண் : வந்தது வரட்டும் போடாவென்று
வாழும் மனிதர் ஒரு வழியில்
வந்தது வரட்டும் போடாவென்று
வாழும் மனிதர் ஒரு வழியில்

ஆண் : அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்
அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்…..

ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…..

ஆண் : வழியில் துணையாய் வருபவர் எல்லாம்
வாழ்க்கை துணையாய் ஆவாரா….ஆ….ஆ….ஆ….
வழியில் துணையாய் வருபவர் எல்லாம்
வாழ்க்கை துணையாய் ஆவாரா

ஆண் : பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா….
பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா

ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…..

ஆண் : கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி
கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி

ஆண் : மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி……
மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி……

ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…..

ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….ஏ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here